Tag Archives: தாமதமாகும் தீர்ப்புகள்

தாமதிக்கப்படும்  தீர்ப்புகளே –  குற்றங்கள் மீண்டும் மீண்டும் நிகழ காரணம் …

This gallery contains 2 photos.

………………………………………………………………………….. ……………………………………… ஒவ்வொரு சம்பவத்தின் போதும், கற்பழித்த கூட்டுக் கயவர்களின் பின்னணியைப் பார்த்தால் – ஒவ்வொரு தறுதலையின் மீதும் ஏகப்பட்ட கொலை, கற்பழிப்பு, கொள்ளை, வழிப்பறி வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன…. எல்லா மிருகங்களும் மீண்டும் மீண்டும் ஜாமீனில் வெளியே வந்து – குற்றச்செயல்களை தொடர்ந்து கொண்டே இருக்கிறார்கள்… இவர்கள் மீது நிலுவையில் இருக்கும் வழக்குகள் உரிய … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

வழக்குகள் இழுத்தடிக்கப்படுவதன் மூலம்அரசுக்கு சாதகமாக உச்ச நீதிமன்றம் செயல்படுகிறதுஎன்கிற எண்ணம் உருவாகிறதோ….?

This gallery contains 1 photo.

… அடிப்படை உரிமைகளை அரசு மீறுகிறது என்கிறகுற்றச்சாட்டுடன் ஒரு வழக்கு விசாரணைக்கு வருமானால்,அதை ஒரு மாதத்துக்குள் விசாரித்து முடிக்க வேண்டும்என்கிற ஒரு சட்ட விதி இருந்தால், இந்த இடுகைக்கானதேவையே இருந்திருக்காது என்று நினைக்கிறேன். இத்தகைய ஒரு யோசனை இந்திய அரசமைப்புச் சட்டம்இயற்றப்பட்டபோதே, அந்த அவையில் தெரிவிக்கப்பட்டது.ஆனால், அரசமைப்புச் சட்டம் இறுதி வடிவம் பெறும்போதுஅந்த யோசனை அதில் … Continue reading

More Galleries | Tagged , , , , , , ,