This gallery contains 1 photo.
……………………………………. ……………………………………. நாராயணகுரு தனது உரை ஒன்றில் ஐந்து விரல்களை ஓர் உவமையாக சொல்கிறார். ஐந்து விரல்களில் கட்டை விரலை வேதாந்தமாக வைத்துக்கொள்ளலாம். ஏனெனில் மற்ற எல்லா விரல்களுடனும் இணைந்து வேலைசெய்யும் தன்மை கட்டை விரலுக்கு உண்டு. அதேசமயம் அது தனித்தும் செயல்படும். வேதாந்தத்திற்கு அத்தகைய தன்மை உண்டு. சங்கரருடைய வரலாற்று பங்களிப்பை அவருடைய காலகட்டத்தின் … Continue reading




நோபல் கமிட்டி எப்போதுதான் ஒழுங்காக அரசியலில் ஈடுபடாமல் உலக சமாதானப் பரிசுகளை வழங்கும்? நோபல் பரிசு பெற்றவர்கள் அவர்களுடைய தேசத்துக்கு துரோகிகளாகும் நிலையைத்தான் பார்த்துவருகிறோம். இதுதான் நோபல்…