This gallery contains 1 photo.
……………………………………………………….. ……………………………………………………… மகாபாரதத்தின் முக்கியமான சில கதாபாத்திரங்களை கதாசிரியர் ஆர்.வி.அவர்கள் தனது கற்பனையில், வித்தியாசமான சில கோணங்களில் இங்கே வடித்துக் காட்டி இருக்கிறார்….!!! …………………………………………………. கர்ணனின் உடல் ஆறு நாழிகையாகக் காத்துக் கொண்டிருந்தது. துச்சாதனனுக்கு கொள்ளி வைத்துவிட்டு அதற்குப் பிறகுதான் துரியோதனன் கர்ணனின் சிதைக்கு வந்திருந்தான். சிதைக்கருகே வந்ததும் அவன் சரிந்து தரையில் உட்கார்ந்தான். அவன் … Continue reading




நிஜமான சாமியாரா இல்லை ….