Tag Archives: தமிழ்

வாஜ்பாய் ஆட்சி …அராத்து’வின் ஒரு சுவாரஸ்யமான விளக்கம் ..!!!

This gallery contains 1 photo.

……………………………………………. …………………………………………… ( என் குறிப்பு – 1964-ல், ஜபல்பூரில், (மத்திய பிரதேசம்)ஜன்சங் கட்சியின் (அப்போதைய பாரதிய ஜனதா கட்சியின்பெயர்….!!!) ஒரு பொதுக்கூட்டத்தில் தான் –நான் முதல்முறையாக வாஜ்பாய் அவர்களைப் பார்த்தேன்.. அந்தக்கூட்டத்தில் ஒரு மணி நேரத்திற்கும் அதிகமாகவாஜ்பாய் அவர்கள் பேசினார் ( ஹிந்தியில் தான்..!!!) அன்று முதல் இன்று வரை, வாஜ்பாய் அவர்கள் எனக்குமிகவும் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

ராஜேந்திர சோழனின் குலதெய்வம் -ராஜராஜசோழனின் பெரிய பாட்டியும், சோழப் பேரரசியுமானசெம்பியன் மாதேவிக்கு திருமணம் நடந்த இடம் –” காட்டுமன்னார் கோவில் சிவன் கோவில் “…..!!!

This gallery contains 3 photos.

ராஜராஜ சோழன் ஆட்சி காலத்தில் ஆதித்த கரிகாலன்கொலை பற்றிய கல் வெட்டு உள்ள கோவில்…. …………………………………………. …………………………………………. ……………………………………………………………………………………………………………… ……………………………………………………………………………………………………………………………………………… ” வீரநாராயணன் ஏரி “கேள்விப்பட்டிருக்கிறீர்களா …???கல்கியின் பொன்னியின் செல்வன் படித்தவர்கள் நிச்சயம்அறிந்திருப்பீர்கள்…. ஆனால், அதன் பின்னணி …? கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள சேத்தியாத்தோப்பிலிருந்து காட்டுமன்னார்கோயில் செல்பவர்கள் வீராணம் ஏரியிலிருந்துஆர்ப்பரித்து வரும் அலைகள், … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , ,

காதல் தேவையற்ற ஒரு எமோஷன் – சுஜாதா

This gallery contains 2 photos.

……………………………………….. ……………………………………….. இந்த வாரம் காதலர் தினம் வருகிறது என்று சொன்னார்கள். சுமார் ஐந்நூறுக்கும் குறைவில்லாத மோசமான கவிதைகள் தமிழிலேயே எழுதப்படும். வாலண்டைன் அட்டைகளில் இதயங்களின் மேல்அம்புகள் தைக்கும். எல்லையற்ற நேர விரயம் – காத்திருத்தல்களிலும், மூத்தவர் மறுப்பிலும் நிகழும். ஓரிரு தற்கொலைகள் நடைபெறலாம். காதல் தேவையற்ற ஒரு எமோஷன் என்பது என் அசைக்கமுடியாத நம்பிக்கைகளுள் … Continue reading

More Galleries | Tagged , , , , , , ,

இந்தியாவில் தடை செய்யப்படுமா – எலான் மஸ்க்-ன் செயலி … ???

This gallery contains 3 photos.

………………………………………… ………………………………………… ………………………………………………………….. Link – https://timelinedaily.com/india/grok-s-responses-a-new-headache-for-india-s-ruling-party Grok AIEdited by Dileep Kumar SUpdated: Mar 17, 2025, 1:43 am …………………………………………………………. எலான் மஸ்க் -ன் AI செயலியான – Grok – இந்திய அரசியலில் பெரும் புயலைக் கிளப்பி விட்டிருக்கிறது. பல அரசியல் தொடர்புடைய கேள்விகளுக்கு அது தந்திருக்கும் பதில், பாஜக/ஆர்.எஸ்.எஸ். தலைவர்களுக்கு … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | 1 பின்னூட்டம்

( பகுதி -6 ) அரசியல்வாதிகள் அறியாத ஒரு இந்துமத பின்னணி….!!! (அற்புதமான இறுதிப்பகுதி …)

This gallery contains 1 photo.

…………………………………….. …………………………………….. சங்கரர் அளிக்கும் விடுதலை – அத்வைதத்தின் விடுதலைக்கொள்கை சங்கர தரிசனம் முன்வைக்கும் விடுதலை (முக்தி) என்பது என்ன?. டி.எம்.பி.மகாதேவன் அவர்கள் சென்னை பல்கலையில் தலைவராக இருந்த காலத்தில் ஆங்கிலத்தில் தத்துவம் பற்றி அருமையான நூல்கள் வந்துள்ளன. அதில் ஒன்று கிருஷ்ண வாரியர் எழுதிய THE CONCEPT OF MUKTI IN ADVAITA VEDANTA என்ற நூல். … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , ,

வெள்ளை மரணங்கள் – அசோகமித்திரன்…..

This gallery contains 1 photo.

………………………………………… ……………………………………….. இந்த கதை நிகழும் களம் எனக்கு கொஞ்சம் ஸ்பெஷலானது…எப்படி …??? – ) சம்பவம் நிகழும் கிட்டத்தட்ட இந்த இடத்தில் – ஊரில் – தான்நான் பிறந்தேன்…(செகந்திராபாத் …!!!) 2) என் 3-4 வயதில், எங்கள் குடும்பம் வசித்து வந்த அந்த வீடு –எங்கள் கண்ணேதிரிலேயே, கலவரக்காரர்களால்(ரஜாக்கர்கள்), சூறையாடப்பட்டு, தீப்பந்தங்களால் கொளுத்தப்பட்டது…..நள்ளிரவில், கொழுந்துவிட்டு … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , ,

“பூர்வஜன்ம பலன்கள்”-ஆதாரம் உண்டா …??? அறிவியலுக்கும், ஆன்மிகத்திற்கும் தொடர்பு உண்டா …???

This gallery contains 1 photo.

…………………………………………………………………………………………. ……………………………………………………………………………………………… எடுத்துக் கொள்ளும் விஷயங்களில் – ஆழ்ந்த ஞானமும்,மிகச்சிறந்த பேச்சாற்றலும் உடையவர்கள் தமிழகத்தில்மிகச்சிலரே… அதிலும் ஒருசிலரே, கேட்பவர்களுக்கு மிக எளிதாகப் புரியும்வண்ணம் பேசவேண்டும் என்பதிலும் – ஆன்மிக விஷயங்களைப்பற்றி பேசும்போதுஒரு ஒரு வார்த்தை கூட பயனற்றதாக இருக்கக்கூடாதுஎன்பதை உறுதி செய்துகொண்டு பேசுவதிலும் கவனமாகஇருப்பார்கள். இந்த வகையில், சுகி சிவம் அவர்களை அறியாதவர்கள் யார்…? இருந்தாலும் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , ,