Tag Archives: தமிழ்

ஜி.கே.மூப்பனாரை ‘துணைப்பிரதமர் ‘ -ஆக்க விரும்பிய பிரதமர் வாஜ்பாய் … !!!

This gallery contains 1 photo.

………………………………………………. …………………………………………….. “என்னை விமர்சனம் செய்ததற்கு விருது!” (சோ’வின் ஒசாமஅசா தொடரிலிருந்து ஒரு பகுதி கீழே : தொகுப்பும், எழுத்தும்: மணா ) எமர்ஜென்சி முடிந்து ஜனதா கட்சி உதயமான நேரம்…. அதற்காக டெல்லியில் நான் பல கூட்டங்களில் கலந்துகொண்டு பேசினேன். தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிகளில் நான் கலந்து கொண்ட போது மக்களின் எழுச்சியைப் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , , ,

சிவாஜியைப் பற்றி ஆய்வுக் கட்டுரை எழுதி – டாக்டர் பட்டம் பெற்றவரின் – சிவாஜியைப் பற்றிய சிலிர்க்க வைக்கும் பேச்சு …..!!!

This gallery contains 1 photo.

……………………………………. …………………………………… சிவாஜியைப் பற்றி யார் பேசினாலும் மகிழ்ச்சியே…. அதுவும், சிவாஜியைப் பற்றி எழுதியே முனைவர் பட்டம் பெற்றவர் பேசும்போது …??? கேட்போமே …. நேரமில்லை என்றால், எதாவது ஒரு நிலையில்நிறுத்தி, 5 நிமிடம் கேட்டு, – பாருங்கள்….!!! …………………………………… ……………………………………………………………………………………………………………………………………………………………………………….

More Galleries | Tagged , , , , , , ,

கலைஞர் மகளுக்கு எதிராக – கோபத்தில் சீமான் ….!!!

This gallery contains 1 photo.

………………………………………………………….. ……………………………………………………………… கொஞ்ச நாட்கள் மும்பாக,தென்காசி மாவட்டத்தில் விழா ஒன்றில் கலந்து கொண்டபோது திமுக எம்பி கனிமொழி – தமிழையும் தமிழர்களையும் கொச்சைப்படுத்தக் கூடிய, பெரியாரை இழிவுபடுத்தக்கூடியசில” கூலிக்காரர்”-களை எதிர்த்து அரசியல் செய்யவேண்டிய சூழல் உள்ளது” என சீமானின் பெயரைகுறிப்பிடாமல் மறைமுகமாக பேசியிருந்தார். அதன் பிறகு செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில்சீமான் அவர்களிடம் இது குறித்து கேள்வி … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

சிந்து நதிநீர் ஒப்பந்தம் — முக்கிய விவரங்கள் …!!!

This gallery contains 2 photos.

……………………………… ……………………………… ( பல செய்தித் தளங்களிலிருந்தும் சேகரிக்கப்பட்டதகவல்களை அடிப்படையாக கொண்ட கட்டுரை …) பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து நடைபெற்ற பாதுகாப்புக்கான அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு, இந்தியா – பாகிஸ்தான் இடையில் 1960-ஆம் ஆண்டு கையெழுத்தான சிந்து நதி நீர் ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்படுவதாக இந்திய அரசு ஏப்ரல் 23 அன்று அறிவித்தது. பாகிஸ்தான், எல்லை … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

பாஜகவுடன் சீமான்… விஜய் பக்கம் பாமக -நடக்கக்கூடியது தான் – “டண்டணாக்கா” புலிவேடம் போடும் திமுக – துக்ளக் ரமேஷ் … !!!

This gallery contains 1 photo.

………………………………………… ………………………………………….. இதற்கு மாறாக, ” விஜய்+சீமான்+பாமக ” என்று ஒருஆப்ஷனும் உலவுகிறதைப் பற்றி பேட்டியில்இவர்கள் கண்டுகொள்ளவே இல்லை …!!! ……………………………………………. ………………………………………………………………………………………………………………………………………………………………….

More Galleries | Tagged , , , , , , , , , ,

எதுவும் நிரந்தரம் அல்ல …. !!!

This gallery contains 2 photos.

………………………………………………. ………………………………………………. பெட் வைக்கும் வழக்கம், எனக்கு – இளம் வயதில், ஹைஸ்கூலில் படிக்கும்போதே தொற்றிக் கொண்டது.வேலைக்கு செல்ல ஆரம்பித்த பிறகு , இன்னும் தீவிரமானது.எதற்கெடுத்தாலும் பெட் தான்….வீட்டு மனிதர்களிடம், நெருங்கிய நண்பர்களிடம் என்று …. எனக்கு என் நெருங்கிய நண்பர் வேணுகோபாலனுடன் ஏற்பட்டஒரு அனுபவத்திற்குப் பிறகு – சுமார் 30 வயதில், மிகவும் முயன்று, … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , ,

அண்ணாமலையை நொந்து போகச் செய்யும் ஒரு காணொளி ….!!!

This gallery contains 1 photo.

……………………………………….. ……………………………………….. கீழே இருக்கும் காணொளி, வலைத்தளத்தில் பரபரப்பாகபரவிக்கொண்டிருக்கிறது…. இந்த காணொளியை அண்ணாமலை இப்போது பார்த்தால்,அவருக்கு எப்படி இருக்கும் …??? நொந்து போவார் என்பதில் ஐயமில்லை …ஆனால், எதை எண்ணி …. ??? தன் விதியை நினைத்தா அல்லதுஇந்த அளவிற்கு உழைத்த தன்னை, நடுத்தெருவில் அம்போவென்று கை விட்ட தனதுகட்சித் தலைமையை நினைத்தா ??? ……………………………………. … Continue reading

More Galleries | Tagged , , , , , ,