Tag Archives: தமிழ்

1300 உடல்களுக்கு இறுதி மரியாதை செய்தவர் …..!!!

This gallery contains 2 photos.

…………………………………. ………………………………… இத்தனை கோடிப்பேர் உள்ள உலகில் அநாதையாகச் செத்துப் போவது துயரமானது, அமீரக நாடுகளுக்கு இங்கிருந்து பிழைப்பிற்காக கூலிவேலைக்குப் போனவர்கள் ஏராளம், இப்படிச் செல்பவர்களில் அகால மரணமடைந்தவர்களின் உடலை சொந்த ஊருக்கு அனுப்பிவைக்க வழிமுறைகளோ, வசதியோ இல்லாதவர்கள் நாடுவது கெளசர் பெய்க் அவர்களைத்தான். கெளசர் பெய்க் நம் சென்னைக்காரர். திருவல்லிக்கேணியில் பிறந்தவர். அம்மா வகையில் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

கேலக்ஸி-யின் பிரம்மாண்டம் ….!!!

This gallery contains 1 photo.

……………………………………………. …………………………………………….. உங்கள் வீட்டின் சுவற்றில் உள்ள கடிகாரம் தான் இந்த ‘Milky Way Galaxy’ என கற்பனை செய்துக்கொண்டு இந்த பதிவை தொடருங்கள். நம் சூரிய மண்டலம் இந்த படத்தில் உள்ள மில்கிவே கேலக்ஸிக்குள் கற்பனை செய்ய முடியாத அளவிற்கு அசுர வேகத்தில் சுற்றி வருகிறது. சூரிய மண்டலத்தின் வேகம்: மணிக்கு – 8,28,000 … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , ,

சோவின் “சாத்திரம் சொன்னதில்லை “….நாடகத்திலிருந்து ஒரு சுவாரஸ்யமான சீன் ….. !!!

This gallery contains 1 photo.

………………………………… ……………………………………. ……………………………………………………………………………………………………………………………………………………………………………………….

More Galleries | Tagged , , , , , , , , , ,

அவள் பெயர் பூங்கோதை ….!!!

This gallery contains 1 photo.

…………………………………………….. ……………………………………………… தொழி உழவு உழுது விட்டு, வீட்டுக்கு வந்த திருமனுக்கு பசி என்றால் அப்படி ஒரு பசி. காளைகளை கொட்டத்தில் கட்டுவதற்கும் அதற்கு தீவனம் போடுவதற்கும் கூட அவனுக்குப் பொறுமை இல்லை. காளைகளை மட்டும் கட்டி விட்டு வந்து சாப்பிட உட்கார்ந்தான். பூங்கோதை அவனுக்கு வட்டில் நிறைய சோளக் கஞ்சியை வைத்தவள் ஒரு சொம்புத் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , ,

“கர்ணனின் மீது பாஞ்சாலி கொண்ட காதல் ” ….கலாப்ரியாவின் அற்புதமான பதிவு –

This gallery contains 1 photo.

…………………………………………. ………………………………………… ஃபேஸ்புக்கில் கலாப்ரியா எழுதிய இந்தப் பதிவு ஓர் அற்புதம். “ஓடும் நதி” என்ற பெயரில் அந்தி மழை பதிப்பகம் வெளியிட்ட நூலில் இந்தக் கட்டுரை உள்ளதாக குறிப்பிட்டிருந்தார். ……………………………. பாண்டவர்களின் வனவாச காலம். கிருஷ்ணன் விருந்தாளியாக வந்திருக்கிறார். கல்லிலும் முள்ளிலும் எல்லோரும் நடந்து போய்க் கொண்டிருக்கிறார்கள். ஒரு பெரிய, வித்தியாசமான மரத்தை நெருங்குகிறார்கள். … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , ,

பழைய பேப்பர் ….!!!

This gallery contains 1 photo.

………………………… ………………………….. உச்சிவெயில் மண்டையை பிளந்து கொண்டிருந்த்து. வாசலில் அமர்ந்து நியுஸ் பேப்பர் வாசித்து கொண்டிருந்த மணிவாசகம் காம்பவுண்ட் கேட் திறக்கும் ஓசை கேட்டு நிமிர்ந்தார். கேட்டை திறந்தபடி 50 வயதை கடந்த நபர் நின்றிருந்தார். அழுக்கு சட்டை, எண்ணெய் காணாத தலை, கிழிசல் லுங்கி அணிந்திருந்த அவர் சிநேகமாய் சிரித்தவாறே ஐயா, பழைய நியுஸ் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , ,

ப்ரியங்கா பார்வே – வசீகரமான இசை … !!!

This gallery contains 1 photo.

…………………………………….. ……………………………………… ஹிந்தி இசையுலகில், கொஞ்சம் கொஞ்சமாக புகழ்பெற்று வருகிறார்… ப்ரியங்கா பார்வே ….!!! மஹராஷ்டிராவைச் சேர்ந்த இந்த பெண்மணி, தனது வெகு இனிமையான குரலாலும், அழகிய முகபாவங்களலும், ஆழ்ந்த ஹிந்துஸ்தானி சங்கீத ஞானத்தாலும் இசைப்பிரியர்களை கவர்கிறார். சாஸ்திரீய ஹிந்துஸ்தானி மெல்லிசைப் பாடல்கள், கஜல்கள், மற்றும் ராகங்களின் அடிப்படையில் அமைந்த பழைய ஹிந்தி திரைப்பட பாடல்கள் … Continue reading

More Galleries | Tagged , , , , , , ,