Tag Archives: தமிழர்

செத்துப் போன பிறகு … யார் பொறுப்பு …???

This gallery contains 1 photo.

…………………………….. …………………………….. ஆணோ, பெண்ணோ – உயிருடன் இருக்கும் வரை –சொந்தம் கொண்டாடப்படுகின்றனர் – கூடு விட்டு ஆவி பிரிந்த பின்அந்த உடலின் நிலை ( status ) என்ன ஆகிறது ? அவன், அவள் என்பது மாறி “அது” வென்றுஅஃக்ரிணை ஆக்கப்படுவது முதல் சடங்கு…! எவ்வளவு சீக்கிரம் “அதை” dispose ( அகற்றுவது )செய்வார்கள் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

கணபதி ஹோமத்தை ஒழித்தால் சனாதனம் ஒழிந்து விடும் ….

This gallery contains 1 photo.

…………………………….. …………………………….. கீழே – முதலில் இருப்பவை – என் கருத்து –அதன் பிறகு கீழே இருப்பவை, பிரபல எழுத்தாளர்பி.ஏ.கிருஷ்ணன் அவர்கள் எழுதியுள்ள ஒரு கட்டுரை. …………என் கருத்து – சனாதனம் என்று இவர்கள் நினைத்துக் கொண்டிருப்பது,ஜாதி முறைகளைத் தான்… ஜாதி உயர்வு, தாழ்வை ஒழிக்க வேண்டும்என்று நேரிடையாக சொல்வதை விட்டு விட்டு, எதை எதையோஇந்து … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

உலகின் டாப் 10 நாடுகளுடன் ஒப்பிடும்போது, நமது விமானப்படையின் பலம் எத்தகையது….?

This gallery contains 5 photos.

………………………………………. ……………………………………… உலகின் அதி சக்தி கொண்ட விமானப்படைகளை உடைய நாடுகளைGlobal Fire power வரிசைப்படுத்தி வெளியிட்டிருக்கிறது…. ………… world’s militaries in 2023 also ranked 145 countriesby the strength of their air forces. The ranking looks at how many helicopters,fighter jets, interceptors, bombers, transport jets,and … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , ,

கழுதைகளுக்கு தெரியுமா ………… …………..” சனாதன தர்மம் ” என்றால் என்னவென்று …???

This gallery contains 1 photo.

………………………………………………….. ……………………………………………………… ஊடகவியலாளர் திருமதி கோதை ஜோதிலட்சுமி, அவர்களால்எழுதப்பட்டு, டிசம்பர் 21, 2019 – தினமணி நாளிதழில் வெளிவந்த கட்டுரை….. ………………………. ” தமிழ்கூறும் சனாதன தர்மம் “ ………… சனாதன தர்மம் (ஹிந்து தர்மம்) என்னும் சொல் பல்லாயிரம் ஆண்டுகளாகஇந்தத் தேசத்தில் பயன்பாட்டில் இருந்து வருகிறது. அதே நேரத்தில்சமீபகாலமாக மிகப் பெரும் சர்ச்சைக்குரிய சொல்லாகவும் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

“2024 … இந்தியா கூட்டணி ஆட்சிதான்” – வியூகம் சொல்லும் ப.சிதம்பரம் … தந்தி டிவி பேட்டி ….!!!

This gallery contains 1 photo.

………………………………………………………….. ……………………………………………………………. முன்னுரை – இங்கு ஒர் முக்கியமான விஷயத்தை சொல்ல விரும்புகிறேன்.இந்த விமரிசனம் வலைத்தளத்தில், நான் பல்வேறு தலைப்புகளில்,பல அரசியல்வாதிகள், அரசியல் விமரிசகர்கள், பலரின் பேட்டிகள்,விவாதங்கள், பொருளாதாரம் குறித்த கட்டுரைகள் – ஆகியவற்றைஅவ்வப்போது பதிந்து வருகிறேன்… இதில் நான் கட்சி வேறுபாடு பார்ப்பதில்லை….நான் தெரிந்துகொள்ள வேண்டும் என்று நினைக்கிற விஷயங்களைஎல்லாம் இங்கு வாசக நண்பர்களுடனும் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , ,

ஆதித்யா -எல்-1 …. மேலே போய் என்னவெல்லாம் செய்யும்…..???

This gallery contains 3 photos.

………………………………… ………………………………… ………………………………… ………………………………… நேற்றைய தினம் இஸ்ரோவால் விண்ணில் ஏவப்பட்டஆதித்யா -எல்-1 …. எவ்வளவு தூரம் விண்வெளியில் பயணிக்கும்…அது மேலே போய் என்னவெல்லாம் செய்யப்போகிறது ….? இது பற்றியெல்லாம்,எளிதில் புரியும்படி,விவரமாகச் சொல்லும் ஒரு காணொலி கீழே – ……………………………….. . …………………………………………………………………………………………………………………………………………..

More Galleries | Tagged , , , , , , , ,

“எதிர் தரப்பு” – உயிர்ப்பு’டன் இருக்கிறது….. ராஜ்தீப் – Opposition “Zinda Hai” – Rajdeep Sardesai…!!!

This gallery contains 2 photos.

…………………………………………………………………. …………………………………………………………………. NDA Vs INDIA || 2024 Elections – Rajdeep Sardesai .. எதிர்க்கட்சிகளின் ‘மும்பை’ கூட்டம் பற்றிராஜ்தீப் சர்தேசாயி’ன் விமரிசனம் கீழே – …………………… .………………………………………………… ……………………………………………………………………………..

More Galleries | Tagged , , , , , , , , , ,