Tag Archives: தமிழர்

கடுமையான சைபீரியா (-71°C, -96°F)காட்டின் நடுவே 20 ஆண்டுகளாக தனியாக வாழ்பவர் காணொளி….

This gallery contains 1 photo.

…………………………………………………… ………………………………………………….. சைபீரியாவின் கடும் குளிர்க் காடுகளின் இடையே ( -71°C, -96°F)கடந்த 20 ஆண்டுகளாக விரும்பியே தன்னந்தனியே வசிக்கும்ஒரு மனிதரின் ஒரு நாள் வாழ்க்கையை படம் பிடித்துக் காட்டுகிறதுஇந்த 13 நிமிட காணொளி ….. …………………………………………………. . ……………………………………………………………………………………………………………………………………

More Galleries | Tagged , , , , , , , ,

“பிரச்னை குர்ஆனில் இல்லை…. நம்மிடம் தான் ” – இதைச் சொன்னது யாரென்று தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள் … !!!

This gallery contains 2 photos.

………………………… ……………………….. “திருக்குர்ஆனுடன் என் முதல் பரிச்சயம் என் தந்தை மூலம் ஏற்பட்டது.அவருக்கு நான் நாலாயிர திவ்யப் பிரபந்தப் பாசுரங்களை பெங்களூரில்படித்துக் காட்டிக்கொண்டு இருக்கும்போது, திடீரென்று ‘குர்ஆன் படிக்கலாம்.அதில் என்னதான் சொல்லியிருக்காங்கன்னு பார்க்கலாம்டா’ என்றார். நான் உடனே புத்தகக் கடைக்குப் போய், ‘தி மீனிங் ஆஃப் தி க்ளோரியஸ்குர்ஆன்’ என்ற ஆங்கிலப் புத்தகத்தை வாங்கி வந்தேன். … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , ,

ஒரு வித்தியாசமான சீனப் பயண அனுபவம் –

This gallery contains 2 photos.

……………………………………………… ……………………………………………….. ………………………………………….. சீனாவின் உள்ளே மக்கள், வாழ்க்கை – எப்படி இருக்குமென்றுநாம் எப்போதாவது யோசித்துப் பார்த்திருக்கிறோமா….? இங்கே ஒரு சிறு துளி –…………………. .……………………………………………………………………………………………………………

More Galleries | Tagged , , , , , , , , ,

” சந்தன மரம் “- மாலன் ….

This gallery contains 1 photo.

…………………………….. …………………………….. “ஜூன் மாதத்தில் ஆஸ்திரேலியா இவ்வளவு குளிரும் என்று நான் நினைத்திருக்கவில்லை” சிட்னியில் வந்திறங்கிய கலையரசன் சொன்ன முதல் வாக்கியம் இதுதான்.ஆங்காங்கு வெளிறிய ஜீன்ஸும் கரு நிற டீஷர்ட்டும் அணிந்திருந்தாலும்அவர் ஐம்பதைத் தாண்டியவர் என்பதை அவர் முகம் அறிவித்தது. பாஸ்போர்ட் சொன்னதை விடப் பத்து வயதைக் கூட்டி அவர் தோற்றம் சொன்னது. விமான நிலையத்தில் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , ,

Opposition Is Corrupt – Sujit Nair Editorial …!!!

This gallery contains 2 photos.

………………………………………………………………………….. ………………………………………………………………………………………………………………………… சுஜித் நாயர் அவர்களின் ஒரு சுவாரஸ்யமான எடை போடல் …😊😊😊 ……………………………………………………………………………………

More Galleries | Tagged , , , , , , , ,

கண்கெட்ட பின்னே…. !! – Dr. Shyamala Ramesh Babu

This gallery contains 1 photo.

…………………………………………. ………………………………………….. சில வீடுகளில் நடப்பது தான்…வயதான, நோயாளியான பெற்றோர்களை வைத்து பராமரிக்கும்பிள்ளைகளுக்கும், பெண்களுக்கும் ஏற்படக்கூடிய அனுபவம் …சொல்லவும் முடியாமல், மெல்லவும் முடியாமல் தவிக்கும்பல சந்தர்ப்பங்கள்….. ஒரு அழகான ரியலிச உரையாடலின் மூலம் ஒரு மிகச்சிறந்தபுரிதலை ஏற்படுத்துகிறார் டாக்டர் சியாமளா ரமேஷ் பாபு. நன்றியும் வாழ்த்துகளும் சகோதரி. ………….. .…………………………………………………………………………………………………………………………………

More Galleries | Tagged , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

துட்டன் கமுன் ….!!!

This gallery contains 7 photos.

…………………………….. துட்டன்காமன் முகமூடி – ……………………………… துட்டன்காமன் முகமூடியின் பின்பக்கத்தில் எகிப்திய மொழியில் பட எழுத்துக்களில் குறிப்புகள் பொறிக்கப்பட்டுள்ளது ………………………………… துட்டன்காமனின் சிற்பம், லாஸ் ஏஞ்சலீஸ் அருங்காட்சியகம் …………………………………. …………… ………………. ( நன்றி – திருமதி வாஸந்தி, அமுதசுரபி, மற்றும் விக்கிபீடியா …) ……………………………………………………………………………………………………………………………………………..

More Galleries | Tagged , , , , , , , , , , ,