Tag Archives: தமிழக பாஜக

இதில் யார் ஐயோ பாவம் ….. அண்ணாமலையா அல்லது நயினார் நாகேந்திரனா … ??? !!!

This gallery contains 1 photo.

……………………………………………………….. …………………………………………………….. ” புறக்கணிப்பு, ஆர்ப்பாட்டம், அதிருப்தி பேட்டி…‘தனி ரூட்’ அண்ணாமலை… ” என்கிற தலைப்பில், லேடஸ்ட் ஜுனியர் விகடன் இதழில் வெளியாகியிருக்கும் ஒருஅரசியல் கட்டுரை (கீழே) – வியப்பைத் தருகிறது…. என்ன ஆயிற்றுஅண்ணாமலை அவர்களுக்கு ..??? பாஜக தலைமையுடன் மோதுவது, கருங்கல் சுவரில் போய்மண்டையை முட்டிக்கொள்ளும் அளவிற்கு மோசமாக முடியும் என்பதை அறியாதவரா, விவரம் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , ,

லோக்சபா தேர்தலில் பாஜவுக்கு கூட்டணியில் சிக்கல் வரலாம் – ஸ்ரீராம் சேஷாத்ரி விவரமான அலசல் …..

………………………………………………….. இவ்வளவு பிரமாதமாக ரூம் போட்டு யோசிக்கதமிழக பாஜக-வில் எக்கச்சக்கமான அறிவுஜீவிகள்இருந்தும் – ஒருவருக்கும், பாஜக டெல்லி தலைமை நகர்த்தி வரும்முக்கியமான, தமிழகம் சார்ந்த திட்டத்தை யூகிக்கத்தெரியவில்லையே…..!!! திமுக-கூட்டணியிலிருந்து காங்கிரஸ் கட்சி, வெளியேற்றப்படப்போவதும், அதன் விளைவாக, திமுக – காங்கிரஸ்இரண்டுமே பலவீனப்படப்போவதும் தெரியாமல்,மிக மிக வலுவான திமுக கூட்டணி, 40-க்கு 40 சீட் கூட ஜெயிக்கும் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 6 பின்னூட்டங்கள்

அண்ணாமலை அவர்கள் யோசிக்க வேண்டும் ….கட்டுப்படுத்த முடியவில்லையா….அல்லது அவர் கட்டுப்படுத்த நினைக்கவில்லையா…. ?

This gallery contains 1 photo.

……………………………………………………………….. ………………………………………………….. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்களுக்கும்,அவரது நெருங்கிய தோழர் அமர் பிரசாத் ரெட்டிக்கும்இடையே உள்ள உறவு, நெருக்கம் மற்றும் அதன் விளைவுகள்குறித்து விவரமான அரசியல் கட்டுரை ஒன்றினைகாமதேனு இதழ்( இந்து தமிழ் நாளிதழ்) வெளியிட்டிருக்கிறது.அதன் சுருக்கத்தை கீழே தந்திருக்கிறேன்…. கட்டுரையில்கூறப்படும் விஷயங்கள் பெரும்பாலும் உண்மை என்றேமற்ற இடங்களின் மூலம் நான் அறிந்த தகவல்களும் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , | 13 பின்னூட்டங்கள்