Tag Archives: தமிழகத்தில்

1931-லேயே இந்தியாவில் முதல் நடமாடும் நூலகம்…!அதுவும் தமிழகத்தில் …!!!

This gallery contains 1 photo.

………………………………………. ……………………………………….. நூலகங்கள் விஷயத்தில் இந்தியாவிலேயே தமிழகத்திற்கு என்றுமேஒரு சிறப்பான இடம் உண்டு என்பது ஏற்கெனவே நாம் அறிந்த விஷயம்….பல பெரிய, அற்புதமான நூலகங்கள்…!!! இப்போது இன்னுமொரு சிறப்பு தெரிய வந்துள்ளது. இந்தியாவின் ‘முதல் நடமாடும் நூலகம்’, 1931-ம் ஆண்டுஅக்போபர் 21-ந்தேதியன்று, மன்னார்குடி மேலவாசல் கிராமத்தில்துவக்கப்பட்டிருக்கிறது. எஸ்.வி.கனகசபை பிள்ளை அவர்களால்உருவாக்கப்பட்ட இந்நூலகம், எஸ்.ஆர்.ரங்கநாதன் அவர்களால் துவக்கிவைக்கப்பட்டது. … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , ,