This gallery contains 2 photos.
………………………………. ………………………………… 25 வருடம் முன்பு நடந்த உண்மை சம்பவம்…. ஒருமுறை பில்கேட்ஸ், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் முதன்மை செயலதிகாரியாக இருந்த நேரம் …. ஐரோப்பிய மைக்ரோசாப்டின் கிளைக்கு தலைமை அதிகாரியை நியமிக்க ஒரு நேர்காணலை நடத்தி கொண்டிருந்தார்கள். கிட்டத்தட்ட ஐந்தாயிரம் பேர் வரையில் வந்திருந்தார்கள். ஒரு பெரிய அறையில் எல்லோரும் குழுமியிருந்தார்கள்…. கருப்பு கோட், நீல … Continue reading




நிஜமான சாமியாரா இல்லை ….