Tag Archives: தஞ்சாவூர்

ஒரு கொடூரம் – உடன்கட்டை ஏ( ற் )றுதல் … !!!

This gallery contains 1 photo.

…………………………………. ………………………………….. உடன்கட்டை ஏற்றுதல்: நேரில் பார்த்த அனுபவத்தை எழுதி வைத்துள்ள ஐரோப்பியர் …..!!!! இது 1798-ல் எழுதப்பட்டது .. அவர் பெயர்: Donald Campbell .. (இதை எந்த அளவுக்கு நம்புவது என்று எனக்குத் தெரியவில்லை…. நான் அறிந்த வரையில் உடன் கட்டை ஏறும் பழக்கம் வட இந்தியாவில் தான் பொதுவாக இருந்தது…. தமிழ் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

ஊழல்கள் பலவிதம் – ஒவ்வொன்றும் ஒரு விதம் … !!!

This gallery contains 1 photo.

………………………. ………………………… “ரூ.62 கோடியில் கலைஞர் அரங்கம் கட்டியது சினிமா தியேட்டராக மாற்றுவதற்கா…..?” பொதுமக்கள் பயன்பாட்டுக்காகக் கட்டப்பட்ட கலைஞர் அரங்கத்தை,சினிமா தியேட்டர் நடத்த தனியாருக்குத் தாரை வார்த்துவிட்டதாகதஞ்சாவூர் மாநகராட்சிக்கு எதிராகச் சர்ச்சை வெடித்திருக்கிறது…! தஞ்சாவூர் மாநகராட்சியில் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின்கீழ் சுமார்ரூ.1,000 கோடி மதிப்பில் பல்வேறு பணிகள் நடைபெற்றுவருகின்றன.இதன் ஒரு பகுதியாக புதிய பேருந்து நிலையத்துக்குப் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 1 பின்னூட்டம்