This gallery contains 1 photo.
நான் ராஜாராமன். டெல்லிவாசி. நேபாளத்தின் தலைநகர் தெரியாததாலும்,ஆஸ்திரேலியாவின் ஜனத்தொகை தெரியாததாலும், ஐ.ஏ.எஸ்ஸில்தேராமல் மத்திய சர்க்கார் செக்ரடேரியட்டில் ஒரு சாதாரணஅசிஸ்டென்டாக 210- 10-290 – 15 – 530 சம்பள ஏணியில் இருப்பவன்.சர்க்கார் என்னும் மஹா மஹா இயந்திரத்தின் ஆயிரம் ஆயிரம்பல் சக்கரங்களில் ஒரு சக்கரத்தின் ஒரு பல் நான். (சுஜாதா இந்த சிறுகதையை எழுதியது – … Continue reading




உங்களாலான காரியம்... சாக்கடையிலும், டாய்லெட் டேங்கரிலும் பாறாங்கற்களை எரியத் துவங்கியிருக்கிறீர்கள், ஏதேனும் விலையுயர்ந்த கற்கள், வாசனைப் பொருட்கள் கிடைக்குமா என்று. சாக்கடையிலும் பீக்கடையிலும் என்ன கிடைக்கும்? கருணாநிதியின்…