This gallery contains 2 photos.
………………………………………………………… ……………………………………………………….. கர்த்தருடையை பேரையும், வேத வசனங்களையும் கூட கொள்ளையில்சேர்க்கிறார்கள் என பிரபல இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன்கருத்து தெரிவித்திருக்கிறார்…. செய்தி வாசிப்பாளராக இருந்து இசையமைப்பாளராக மாறியஜேம்ஸ் வசந்தன் அரசியல், சினிமா, மதங்களை வைத்து பேசுபவர்கள்எல்லோரையும் விமர்சித்து வருவார். அண்மையில் கூட கிறிஸ்தவ போதகரான பால் தினகரனின் மனைவிஇவாஞ்சலின் பேசிய சுவிஷேச வீடியோவுக்கு கருத்து தெரிவித்திருந்தார். இந்நிலையில், … Continue reading




நிஜமான சாமியாரா இல்லை ….