This gallery contains 1 photo.
………………………………………………… …………………………………………………. அண்மையில், ஜூபிலி என்று ஒரு ஹிந்தி தொடர் அமேசான் ப்ரைமில் வந்தது. 1945 முதல் 1955 வரையிலான காலகட்டத்தில் ஹிந்தி திரையுலகின் பின்னணியில் – அதாவது அந்த காலகட்டத்தில் வெளிவந்த முக்கிய ஹிந்தி திரைப்படங்களை தயாரித்தவர்கள், இயக்கியவர்கள், நடித்தவர்கள் ஆகியோரின் நிஜ வாழ்க்கையை விவரமாக பின்னிப் பிணைந்து எழுதப்பட்ட கதை…..அந்தக்கால பிரபலங்களான, தேவிகா … Continue reading




//இதற்கு காரணமாக இருந்த /இருக்கும் அரசியல்வாதிகளை நினைக்க நினைக்க நெஞ்சு கொதிக்கிறது // - ஏன் அரசியல்வாதிகளைக் குறை சொல்ல வேண்டும்? டாஸ்மாக் தமிழர்களுக்கு அவர்களது குடும்பத்திற்கு அறிவு…