Tag Archives: சுப்ரீம் கோர்ட்

மக்களை முட்டாளாக்கும் பெட்டிஷன் -இன்னும் நாலரை மாதம் வேண்டுமாமே – கொடுத்து விடலாமா …??? எக்ஸ்பர்ட்ஸ் என்ன சொல்கிறார்கள் …???

This gallery contains 2 photos.

…………………………………………… ……………………………………………. சுப்ரீம் கோர்ட் கொடுத்த கெடுவுக்கு 2 நாள் முன் வரை சும்மா இருந்துவிட்டு,இன்னும் நாலரை மாதம் டைம் கொடுங்கள் என்று பெட்டிஷன்கொடுப்பவர்களை என்ன செய்யலாம் ….??? உச்சநீதிமன்றம் இவரை எப்படி நடத்தப் போகிறது….? இது குறித்து, ஓய்வு பெற்ற நிதித்துறை செயலாளர்,ஸ்டேட் வங்கி அதிகாரிகள் அசோசியேஷனின் தலைவர் –இன்னும் பலர் கூறும் கருத்துகள் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , ,

காரித்துப்புகிறது சுப்ரீம் கோர்ட் ….!!!

This gallery contains 1 photo.

……………………………. …………………………….. மிகக் கடுமையான வார்த்தைகளால், சுப்ரீம் கோர்ட் மணிப்பூர்நிர்வாகத்தை சாடி இருக்கிறது. மணிப்பூர் போலீசின் கையாலாகதத்தன்மைசகித்துக் கொள்ள முடியாதது… கற்பழித்த கூட்டத்திடமே, கற்பழிக்கப்பட்டபெண்களை ஒப்புவித்த கயமை சகிக்க முடியாதது. பல விவரங்களை கோரியுள்ள சுப்ரீம் கோர்ட், மணிப்பூர் டிஜிபிராஜீவ் சிங் அவர்களை நேரில் ஆஜராகும்படி உத்திரவிட்டிருக்கிறது. தமிழ்ப் படுத்தினால், சரியாக வராது என்பதால், டைம்ஸ் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , | 10 பின்னூட்டங்கள்

” கவர்னருக்கு அதிகாரம் உண்டு ” – என்று சொல்லும் – சுப்ரீம் கோர்ட் பழைய தீர்ப்பு …….

This gallery contains 1 photo.

………………………… நேற்றிரவு பதிக்கப்பட்ட ( அமைச்சரின் டிஸ்மிஸ் – சட்டப்படி சரியே…!!!நியாயப்படியும் சரியே….!!!எந்த வேலையும் செய்யாதமந்திரிக்கு தண்டச் சம்பளம் ஏன்…? ) இடுகைக்குப் பிறகு,நள்ளிரவில் அமைச்சரை டிஸ்மிஸ் செய்யும் உத்திரவைமத்திய அரசின் ஆலோசனைப்படி கவர்னர் நிறுத்தி வைத்திருப்பதாகசெய்தி வெளியானது. கவர்னருக்கு உரிய அதிகாரம் இருக்கிறதா இல்லையா என்றுபல்வேறு தரப்பினரும் வாதம் செய்து வருகின்ற நிலையில் –நாம் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , ,

சவுக்கு சொல்லும் சுப்ரீம் கோர்ட் செந்தில் பாலாஜி தொடர்கதை …..அதி சுவாரஸ்யம் ….!!!

This gallery contains 1 photo.

………………………………………… ………………………………………….. வீடியோவுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் தலைப்பு – ” சபரீசனை நெருங்கும் அமலாக்கத்துறை ” … அது தான் முதல் பாதி… ஆனால், அதை விட சுவாரஸ்யம், அடுத்த பாதியில் வரும் செந்தில் பாலாஜி கதை….சுப்ரீம் கோர்ட்டில் காத்திருக்கும் சுவாரஸ்யமான END CARD …!!! முழு காணொலியையும் தாராளமாகப் பார்க்கலாம். …. !!! ……………………………………………………………… ……………………………………………………………….. … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

வளைக்கப்பட்ட சட்டங்கள் – வல்லான் வகுத்த நியாயங்கள் …..!!!

This gallery contains 1 photo.

…………………. ……………. பேரறிவாளன் வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த பரபரப்பான தீர்ப்பைதமிழகத்தில் காங்கிரஸ் மற்றும் பாஜக- வைத் தவிர்த்து மற்ற அனைத்துகட்சிகளும் வரவேற்றிருக்கிறார்கள்…. இந்த தீர்ப்பு ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற ஒருவரைவிடுதலை செய்கிறது என்பதை ஒரு பக்கம் தனியே ஒதுக்கி வைத்துவிட்டுவேறு எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தி இருக்கிறது என்பதைகொஞ்சம் யோசிக்க வேண்டும் … அழுத்தந்திருத்தமாக … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 1 பின்னூட்டம்