This gallery contains 1 photo.
………………………………………… …………………………………….. ஏற்பட்டிருக்கும் அவலத்தை சுட்டிக்காட்டி பேசினால், தனிப்பட வசை பாடுகிறார்கள் – என்னவொரு அயோக்கியத்தனம் …. வாய் கிழியப்பேசின அமைச்சர்களை கேள்வி கேட்கக்கூடாதா …? என்று கொந்தளிக்கிறார் மூத்த பத்திரிகையாளர் மணி அவர்கள். மணியைப் போன்ற சீனியர் விமரிசகர்களுக்கே இந்த கதி என்றால் தமிழகம் எங்கே போய்க்கொண்டிருக்கிறது ….??? …………………………………………. . …………………………………………………………………………………………………………………………………………………..




நிஜமான சாமியாரா இல்லை ….