This gallery contains 8 photos.
…………………………………………………………….. ………………………………………………………….. …………………………………………… ஏறத்தாழ, 90 ஆண்டுகளுக்கு முன்பு சாண்டில்யனும் (என்னும் பாஷ்யம் அய்யங்கார் …) – என் அப்பாவும் ….. சுதேசமித்திர ன் தமிழ் நாளிதழில் ஒன்றாக பக்கத்து பக்கத்து டேபிள்களில் (அல்லது ஒரே டேபிளின் இரு பக்கங்களிலும் தனித்தனியே … !!! )அமர்ந்து பணியாற்றினார்கள் என்பதை இப்போதும் நினைத்துப் பார்க்கும்போது எனக்கு அச்சரியமாக … Continue reading





நேற்று நான் திரும்பவும் சிவகாமியின் சபதம் படிக்க ஆரம்பித்தேன், முப்பது வருடங்களுக்குப் பிறகு. எடுத்தால் வைக்க முடியாதபடி அந்த நாவல் இருக்கிறது. சாண்டில்யன் நாவல்கள் அனேகமாக எல்லாமே…