This gallery contains 1 photo.
…………………………………….. ……………………………………. எப்போதாவது, நாங்கள் – பழைய நண்பர்கள் ஒன்று சேர்ந்தால்,இப்படித்தான் அரட்டை அடிப்போம்….ஆனால், அதற்கும் இப்போது ஆபத்து வந்து விட்டது…. இப்போதெல்லாம், அண்ணன் தம்பியுடன் கூட அரசியல்பேச முடிவதில்லை; யாருக்கும் அரசியல் சகிப்புத் தன்மை இல்லை. நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்….எல்லா அரசியல்வாதிகளையும் புரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள்…… முடிந்தவரை கட்சி சார்பு இல்லாமல் இருங்கள்… ஜனநாயகம் … Continue reading




உங்களாலான காரியம்... சாக்கடையிலும், டாய்லெட் டேங்கரிலும் பாறாங்கற்களை எரியத் துவங்கியிருக்கிறீர்கள், ஏதேனும் விலையுயர்ந்த கற்கள், வாசனைப் பொருட்கள் கிடைக்குமா என்று. சாக்கடையிலும் பீக்கடையிலும் என்ன கிடைக்கும்? கருணாநிதியின்…