Tag Archives: க்ரைம் செல்வராஜ்

“ஆவி”யாகிப்போன – பாவி’யின் “பினாமி” …..

This gallery contains 1 photo.

…………………. …………………. ஆண்டிமுத்து ராசாவின் பினாமி சொத்துக்கள் 15-ஐ முடக்கிஇருப்பதாக 2 நாட்களுக்கு முன்னர் அமலாக்கத்துறை அறிவித்தது. அவ்வளவு தானா ..??? இன்னும் எத்தனை ஆண்டுகள் இந்த வழக்குகள் எல்லாம்நீடித்துக்கொண்டே இருக்கப்போகின்றன …??? இந்த வழக்கின் துவக்கத்திலேயே நிகழ்ந்த ஒரு பரிதாபசம்பவத்தை அண்மைய அறிவிப்பு நினைவுபடுத்துவதாகஇருக்கிறது…இன்றைய இளைஞர்களில் பெரும்பாலோர் இதைப்பற்றிஅறிந்திருக்கவே வாய்ப்பில்லை.. 2 ஜி வழக்கில் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , , | 5 பின்னூட்டங்கள்