Tag Archives: கேள்வி-பதில்

வாசகர்களின் கேள்விகள் – சுஜாதா பதில்கள் … !!!

This gallery contains 1 photo.

…………………………………………… ……………………………………………… பஞ்சவர்ணம், போளூர்.நிறைய எழுதுவது – அதிகமாகப் படிப்பது இதில் தங்களுக்கு எதில் ஈடுபாடு அதிகம் ? நிறைய எழுத அதிகமாகப் படிக்க வேண்டும். ***** செந்தில் வேலவன், திண்டிவனம்.கண்டதை எழுதிப் புகழ் சம்பாதிப்பது தான் எழுத்தாளர்கள் வேலையா ? ஆமாம். தாங்கள் நேரில் கண்டதைத்தானே எழுத முடியும் ? ……………. மைதிலி வேணுகோபால், … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

கொஞ்சம் கேள்விகள் -சுஜாதாவின் வித்தியாசமான -பதில்கள்….!!!

This gallery contains 1 photo.

………………… கேள்வி: சுஜாதா சார்! கம்ப்யூட்டர் கம்ப்யூட்டர்என்று பேசுகிறீர்களே. கொஞ்சம் சாப்பாட்டைப் பற்றிப்பேசலாமே. உங்கள் கணிப்பொறி நிறுவனத்தில் கேன்டீன்எப்படி? பதில்: கணிப்பொறி, கேன்டீன் இரண்டிற்கும் அடிக்கடிஒரே பிரச்சினைதான் : ‘‘சர்வர் ப்ராப்லம்’’. கேள்வி: திருமணத்திற்கும் மரபுக் கவிதைக்கும்என்ன சார் தொடர்பு? பதில்: இரண்டிலும் சீர் உண்டு. திருமணமும்ஒரு ‘தளை’தானே? இரண்டும் வளமடையத் தேவை‘பொருள்’தான். இரண்டிலும் வெற்றி … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 2 பின்னூட்டங்கள்

வாசக நண்பர்களுக்கு …. ஒரு ( நல்ல/கெட்ட …..? ) சேதி ….!!!

This gallery contains 1 photo.

………………………………………………………………………………. கொஞ்ச நாட்களாகவே யோசித்து வந்தேன்… முதுகுத் தண்டு வடத்தில், (Spinal cord)2 ஃப்ராக்சர்கள், இதயத்தில்கொஞ்சம் டேமேஜ், மூளயின் ஒரு பகுதிக்குச் செல்லும் ரத்தக்குழாயில் கொஞ்சம் பிரச்சினை, ( அவ்வளவு தான்…!!! ) உடல் வலிகளும், இயலாமையும்,கூடவே – வயதும் …கூடிக் கொண்டே போகிறது…… இந்த இயலாமைகளைப் பற்றி யோசித்துக்கொண்டிருந்தால், அவை மேலும் கூடுமே தவிர,குறைவதற்கு … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , | 7 பின்னூட்டங்கள்