This gallery contains 1 photo.
…………………………………………… …………………………………………….. திரைப்படங்களில் வரும், ராகங்களை அடிப்படையாகக் கொண்டகிளாஸிகல் பாடல்கள் என்றால்என்றைக்குமே எனக்கு பிடிக்கும்….. தமிழில் அந்தக்காலதிரைப்படங்கள் பலவற்றில் இத்தகைய பாடல்கள் உண்டு…. ஆனால், இன்று ரசனையெல்லாம் முற்றிலுமாக மாறி விட்டது…(படம் பார்ப்பவர்களைத்தான் சொல்கிறேன் … !!!) இன்று அந்த மாதிரி பாடல்கள் எல்லாம் வந்தால் படம் படுத்து விடும்.ரொம்ப ஸ்லோ என்று விமரிசனம் வந்து … Continue reading




நிஜமான சாமியாரா இல்லை ….