This gallery contains 1 photo.
…………………………………… ( கே.பி.சுந்தராம்பாள் அவர்கள் ஒரு கிராமபோன் பதிவுக்காக பாடத்தயாராகிக் கொண்டிருக்கும் புகைப்படம் மேலே ….) ………………………………….. 1941- ஆம் ஆண்டிலிருந்தே, அவ்வையாரைப் பற்றி ஒரு திரைப்படம்எடுக்க விரும்பிய எஸ்.எஸ். வாசன், புகழ்பெற்ற அவரது வாழ்க்கைமற்றும் காலங்கள் குறித்து ஆய்வு செய்து ஒரு வரைவு ஸ்கிரிப்டைஉருவாக்க தமிழறிஞர் கொத்தமங்கலம் சுப்புவின் தலைமையிலான,ஜெமினி கதைத் துறைக்கு அறிவுறுத்தினார். … Continue reading




நிஜமான சாமியாரா இல்லை ….