This gallery contains 1 photo.
………………………………………………….. ………………………………………………….. பல கடுமையான கேள்விகளை கேட்கிறார் ரமேஷ்…. எடப்பாடியாருக்கும், ஸ்டாலினுக்கும் என்ன உடன்பாடு…???தேர்தல் சமயத்தில், எடப்பாடியார் மீது ஸ்டாலின் சுமத்தியகுற்றச்சாட்டுகள் என்ன ஆயின …??? திமுக ஆட்சிக்கு வந்தால் எடப்பாடியார் உட்பட அநேகஅதிமுகவின் அமைச்சர்கள் சிறைக்கு செல்வது நிச்சயம் என்றுஸ்டாலின் சொன்னது என்ன ஆச்சு …? எடப்பாடியார் மீதிருக்கும் கொடநாடு வழக்கு என்ன ஆனது … Continue reading




நிஜமான சாமியாரா இல்லை ….