This gallery contains 1 photo.
…………………………………………………….. ……………………………………………………… சென்னையிலிருந்து இஸ்ரேலுக்கு வெடிபொருள்களைக் கொண்டு சென்ற கப்பலை நிறுத்திக்கொள்ள ஸ்பெயின் அனுமதி மறுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. டென்மார்க் கொடியுடன் சென்றுகொண்டிருக்கும் சரக்குக் கப்பலான டனிகா கப்பலானது ஹைஃபா துறைமுகத்தை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது.பிரஸ்ஸல்ஸ் நகரில் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்பெயின் நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் ஜோஸ் மானுவெல், இதுதான் முதல்முறை, நாங்கள் இப்படி ஒரு … Continue reading




நிஜமான சாமியாரா இல்லை ….