Tag Archives: இதழியல்

ஒ பா மா !!!

ஒபாமா !!! சீனாவில் அமெரிக்க  ஜனாதிபதி முதல் தடவையாக போய்  தனி  விமானத்திலிருந்து  இறங்கும் காட்சி ! உலகிலேயே  அதிக அதிகாரம் படைத்த – அமெரிக்காவின் தேர்ந்தெடுக்கப்பட்ட  ஜனாதிபதி கொட்டும் மழையில் தன் குடையைத் தானே பிடித்துக்கொண்டு  இறங்கும்  காட்சி – நம்ம  ஊர்  அரசியல்வாதிகளுக்கு ச ம ர் ப் ப ண ம்

Posted in அமெரிக்கா, உலக நாயகன், சீனா, Uncategorized | Tagged , , , , , , , , , , | ஒ பா மா !!! அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது

2012

2012 இது  படத்தைப் பற்றிய  விமரிசனம் அல்ல. ஒரு  கருத்து – அவ்வளவே ! படத்தின் மையக்கருத்து பூமிப்பந்தின் உட்பகுதி வெப்பமடைவதால்  விளையும்  பேரழிவுகளை தத்ரூபமாக உருவாக்கிக் காட்டுவதும் – பூமிக்கு இதுவே கடைசி நாள்  என்கிற நிலை வரும்போது மனிதர்களின்  மனோபாவங்கள் – செயல்கள் எப்படி எல்லாம் இருக்கின்றன  என்பதை  சித்தரிப்பதுமே ! அருமையான  … Continue reading

Posted in சினிமா, நாகரிகம், புவியின் வெப்பம், பூமி, வானிலை, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , | 2012 அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது

தென்மேற்கு மத்திய வங்கக்கடல் ……

தென்மேற்கு மத்திய வங்கக்கடல் …. பக்கத்துத்தெருவில் தான் வசித்து வந்தார் அந்த நண்பர். ஆனால் கொஞ்ச நாட்களாக  ஆளைப் பார்க்க முடியவில்லை. எதேச்சையாக   நேற்று சந்திக்க நேர்ந்தது. நான் –  என்ன சார் -ரொம்ப நாளா ஆளையே  பார்க்க முடியலை ? நண்பர் – அடடா  ஒங்க கிட்ட  சொல்ல மறந்துட்டேன். நான் வேற  எடத்துக்கு  … Continue reading

Posted in நாகரிகம், வானிலை, வானிலை அறிவிப்பு, Uncategorized | Tagged , , , , , , , , , , , , | தென்மேற்கு மத்திய வங்கக்கடல் …… அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது

கண்களை மறைப்பது எது ? மானமிகு வீரமணி அவர்களின் நிலைப்பாடா ?

கண்களை  மறைப்பது  எது ? மானமிகு வீரமணி அவர்களின் நிலைப்பாடா  ? சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக  பதவி உயர்வு பெற்விருக்கும் நீதிபதிகளின் பட்டியலில், தமிழகத்தைச்சேர்ந்த , தற்போதைய கர்நாடக  உயர்நீதிமன்றத்தின் தலைமை  நீதிபதி தினகரன்  அவர்களின்  பெயரும் பரிசீலனையில்  இருந்தபோது நிறைய  தரப்புகளிலிருந்து (தமிழ்நாடு,  கர்நாடக  பார்  உட்பட ) அவரைப்பற்றிய  ஊழல் புகார்கள்  சுப்ரீம்  … Continue reading

Posted in கருணாநிதி, நாகரிகம், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , | கண்களை மறைப்பது எது ? மானமிகு வீரமணி அவர்களின் நிலைப்பாடா ? அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது

க. கா. திட்டம் – கோடும் ரோடும் !

க்.கா.திட்டம்  – கோடும்  ரோடும்  ! சில  நாட்களுக்கு முன்னர் (நவம்பர் 1- ந்தேதி விமரிசனம்  ) கலைஞர்  காப்பீட்டுத் திட்டத்தைப் பற்றி குறிப்பிடுகையில்,  என்னால்  கோடு மட்டும் தான் போட முடிகிறது – சக்தி உள்ளவர்கள் வேறு யாராவது  ரோடு போட முன் வரட்டும்  என்று எழுதி இருந்தேன். இதைத்  தொடர்ந்து  இது  பற்றி … Continue reading

Posted in கருணாநிதி, நாகரிகம், Uncategorized | Tagged , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

முதிர்ச்சி … என்பது இது தானா !!

  அப்பப்பா     எவ்வளவு   முதிர்ச்சி    …     தோற்றத்தில் இந்த  முதிர்ந்த  வயதில் இவருக்கு ஏன் இத்தனை  சுமை ? இந்த  தள்ளாத  வயதில்  யாருக்காக இப்படி உழைக்கிறார் இவர் ? தமிழ்  மக்களுக்காகவா ? ஈழத்தமிழ் மக்களுக்காகவா ? உலகத்தமிழ்  மக்களுக்காகவா ? தன் மக்களுக்காகவா ? (ஸ்டாலின், அழகிரி, கனிமொழி  …. )   … Continue reading

Posted in கருணாநிதி, புரட்சி, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , | முதிர்ச்சி … என்பது இது தானா !! அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது

கோத்த பய லும், பொன்சேகாவும் – அமெரிக்காவின் கிடுக்கிப்பிடி விசாரணயில் – மறைக்கப்படும் உண்மைகள்

கோத்த பய லும், பொன்சேகாவும் அமெரிக்காவின் கிடுக்கிப்பிடி விசாரணையில் – மறைக்கப்படும் உண்மைகள் ! நேற்று 02/11/2009 இரவு இலங்கை வெளியுறவு அமைச்சர் பொகல்லகாமா செய்தியாளர்களை அவசரமாக அழைத்து விசேட பேட்டி ஒன்றினை அளித்திருக்கிறார். அதன் சாராம்சம் – “அமெரிக்காவிற்கு – சொந்த காரணங்களை முன்னிட்டுச் சென்றிருக்கும் தளபதி பொன்சேகாவை அமெரிக்க அரசாங்கம் 4வது ஈழப்போரின்போது … Continue reading

Posted in Uncategorized | Tagged , , , , , , , , , , , , | கோத்த பய லும், பொன்சேகாவும் – அமெரிக்காவின் கிடுக்கிப்பிடி விசாரணயில் – மறைக்கப்படும் உண்மைகள் அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது