Tag Archives: இணைய தளம்

எங்கே, யாருக்கு – போகிறது இந்த பணம் எல்லாம்….???

This gallery contains 1 photo.

…………………………………. ………………………………….. மத்திய, மாநில அரசுத் துறைகளின் செலவினங்களை ஆய்வு செய்துஅறிக்கை கொடுப்பது சி.ஏ.ஜி அமைப்பின் பிரதான பணிகளில் ஒன்று.அந்த வகையில் சமீபத்தில் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கைதற்போது பேசுபொருளாகியிருக்கிறது. தமிழ்நாட்டிலுள்ள டோல்கேட்டுகளில் வி.ஐ.பி வாகனங்களுக்குசுங்கக் கட்டணம் விலக்கு அளித்தது தொடங்கி, விதிகளை மீறிவாகனங்களிடம் கூடுதல் கட்டணம் வசூலித்தது வரை பல கோடி ரூபாய்முறைகேடு நடந்திருப்பதாகச் சொல்கிறது சி.ஏ.ஜி. … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

Wonderful …!!! – Glimse of Gala Dinner at Bharat Mandapam …..

This gallery contains 1 photo.

…………………………….. ……………………………………………………..

More Galleries | Tagged , , , , , , , | 1 பின்னூட்டம்

“கார்டியாக் அரெஸ்ட்” – ” ஹார்ட் அட்டாக் ” – என்ன வித்தியாசம்….? ‘ஷாக்’ ட்ரீட்மெண்ட் கொடுக்கும்போது -உண்மையில் என்ன நடக்கிறது….???

This gallery contains 2 photos.

………………………………….. ……………………………….. …………………………………… இதனுள் போகும் முன்னர், கார்டியாக் அரெஸ்ட்டிற்கும் ஹார்ட் அட்டாக்கிற்கும்என்ன வித்தியாசம் …? – என்பதை தெரிந்து கொள்வது அவசியம்…. மாரடைப்பு (கார்டியாக் அரெஸ்ட்) என்பது மிகவும் அவசர நிலையாகும்.அதாவது இதய துடிப்பு நின்றுவிட்டது என்பதுதான் இதன் அர்த்தம்.இதயத்துடன் நுரையீரலின் செயல்பாடும் நின்றுவிடும்.இதனால் ஹார்ட் ரேட்டும், ரெஸ்பிரேட்டரி ரேட்டும் இருக்காது,மூச்சும் இருக்கவே இருக்காது, … Continue reading

More Galleries | Tagged , , , , , , , ,

Bharat vs India – What’s the Real Game….? Rajdeep Sardesai …பாரத் – இந்தியா … ராஜ்தீப் சர்தேசாய் சொல்வதென்ன….?

This gallery contains 1 photo.

…………………………………………………………………………………………………………. Article 1, Constitution of India 1950 – (1) India, that is Bharat, shall be a Union of States. ……………………………………………………………………………………………. சுவாரஸ்யமான தலைப்பு ….நான் எழுதுவதை வேண்டுமென்றே தவிர்த்து – தாமதித்து – வந்தேன்….!!!என்னைவிட சிறப்பாக யாராவது சொல்வார்களென்றுகாத்திருந்தேன்…. கிடைத்தார் ராஜ்தீப் சர்தேசாய் …. கேளுங்களேன் அவர் என்ன … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , ,

( பகுதி-2 ) – கடனை திரும்ப கொடுக்காமல் போகலாமா …. ?

This gallery contains 1 photo.

……………………………………… ……………………………………… (நேற்றைய இடுகையின் தொடர்ச்சி….) இரவு பூராவும் ஒரு உயிரற்ற உடலுடன்உட்கார்ந்திருப்பதுஅதுவே முதல் முறை…நண்பர்களை போய் ரெஸ்ட் எடுத்துக் கொண்டுவா என்றால், யார் போகிறார்கள்…? முக்கால்வாசி பேர் அங்கேயே தரையில் உருண்டுஉறங்கி விட்டார்கள். 3-4 பேர் மட்டும் –தொழிற்சாலை, அரசியல் பற்றிய கதைகளின்துணையுடன் விழித்துக் கொண்டே மிச்ச இரவைக்கழித்தோம். அடுத்த நாள் / அடுத்தடுத்த … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 5 பின்னூட்டங்கள்

செத்துப் போன பிறகு … யார் பொறுப்பு …???

This gallery contains 1 photo.

…………………………….. …………………………….. ஆணோ, பெண்ணோ – உயிருடன் இருக்கும் வரை –சொந்தம் கொண்டாடப்படுகின்றனர் – கூடு விட்டு ஆவி பிரிந்த பின்அந்த உடலின் நிலை ( status ) என்ன ஆகிறது ? அவன், அவள் என்பது மாறி “அது” வென்றுஅஃக்ரிணை ஆக்கப்படுவது முதல் சடங்கு…! எவ்வளவு சீக்கிரம் “அதை” dispose ( அகற்றுவது )செய்வார்கள் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

கணபதி ஹோமத்தை ஒழித்தால் சனாதனம் ஒழிந்து விடும் ….

This gallery contains 1 photo.

…………………………….. …………………………….. கீழே – முதலில் இருப்பவை – என் கருத்து –அதன் பிறகு கீழே இருப்பவை, பிரபல எழுத்தாளர்பி.ஏ.கிருஷ்ணன் அவர்கள் எழுதியுள்ள ஒரு கட்டுரை. …………என் கருத்து – சனாதனம் என்று இவர்கள் நினைத்துக் கொண்டிருப்பது,ஜாதி முறைகளைத் தான்… ஜாதி உயர்வு, தாழ்வை ஒழிக்க வேண்டும்என்று நேரிடையாக சொல்வதை விட்டு விட்டு, எதை எதையோஇந்து … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்