Tag Archives: இணைய தளம்

இது தான் உலகமடா ….!!!!

This gallery contains 1 photo.

……………………………………………………… இந்தப்படம் – பார்வை ஒன்றே போதுமே …. …. இங்கே ஏன் வசனமும், விமரிசனமும்…??? ……………………………………………………………………………………………………………………………………….

More Galleries | Tagged , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

கண்ணதாசன் சொன்ன உண்மைகள் – எம்.ஜி.ஆர் -கருணாநிதி – விரோதம் பற்றி ….!!!

This gallery contains 1 photo.

………………………………… ………………………………. நேற்றைய இடுகையில், எம்.ஜி.ஆர்.-கருணாநிதி ஆகியோருக்கிடையே ஏற்பட்ட பிளவு பற்றியும், அதன் பின்னணியைப்பற்றி, கருணாநிதி தனது ‘நெஞ்சுக்கு நீதி’ யில் எழுதிய பொய்களைப்பற்றியும், பின்னர், ஆர்.எம்.வீரப்பன் அவர்கள் சொன்ன நிஜ பின்னணிகளைப்பற்றியும் எழுதி இருந்தேன். இப்போது, இங்கே, அதே விஷயத்தைப்பற்றி, கவிஞர் கண்ணதாசன் அவர்கள் எழுதியவற்றை கீழே தருகிறேன். இது வேறு ஒரு வித்தியாசமான … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

எம்.ஜி.ஆர். பற்றி -கருணாநிதி தன் ‘நெஞ்சுக்கு நீதி’யில் சொன்ன பொய்கள் … ???

This gallery contains 2 photos.

…………………………………………. …………………………………………. கருணாநிதி அவர்கள் முதலமைச்சர் மற்றும் திமுக கட்சித்தலைவராகவும் எம்.ஜி.ஆர். அவர்கள் திமுக பொருளாளராகவும்இருந்த சமயத்தில், திமுக-வில் நிர்வாகப் பொறுப்பில் இருப்பவர்கள் தங்கள் சொத்துக்கணக்குகளை கொடுக்க வேண்டும் என்று எம்.ஜி.ஆர். கேட்டதும்அதனால் கடுப்படைந்த கருணாநிதியால் எம்.ஜி.ஆரே, திமுக-விலிருந்துதூக்கி எறியப்பட்டதும் அந்த சமயத்தில் அரசியலை கவனித்துக்கொண்டிருந்த அனைவருக்கும் தெரியும்…. ஆனால், இதன் பின்னணி குறித்து கருணாநிதி … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

தமிழகத்தின் கடைசி டெண்ட் கொட்டாய் –

This gallery contains 1 photo.

………………………………………… …………………………………………. இதை படிக்கும் வாசகர்களிடையே, அதிக பட்சமாகடூரிங்க் தியேட்டரில் படம் பார்த்த ரசிகன் நானாகத்தான்இருப்பேன் என்று நினைக்கிறேன். இரண்டரையணா டிக்கெட்டு, மணல் தரையில் படு வசதியாகமெத்து மெத்தென்று அமர்ந்து, 4-5 இண்டர்வெல்களுடன்,கைமுறுக்கு, தட்டை, வகையறாவுடன் இளம் வயது நண்பர்களுடன்கூட்டுசேர்ந்து, கொட்டம் அடித்துக்கொண்டு பார்த்த படங்களின் வரிசை நினைவிற்கு வருகிறது….. பாதாள பைரவி, மனோகரா, அலாவுதீனும் … Continue reading

More Galleries | Tagged , , , , , ,

வெளிப்பாடு …!!!( சாஹித்ய அகாடமி பரிசு பெற்ற எழுத்தாளர் அம்பையின் சிறுகதை )

This gallery contains 1 photo.

………………………………… ……………………………….. அந்தப் பேருந்து நிலையத்தை நினைவில் இருத்திக்கொள்ள வேண்டும் என்று தோன்றியது. அதன் ஓசைகளையும், பிம்பங்களையும் மனதில் உறைந்து போக வைத்துவிட வேண்டும். பின்னால் நினைவுகூற. முக்கலும், முனகலும், பெருமூச்சுமாய் ஒரு தமிழ் சினிமாப் பாட்டு. வீடியோ கோச்சுகளின் அழைப்பை விடுக்கும் கூவல்கள். அறிவிப்புகள். பாட்டின் அதிர்வுப் பின்னணியில், மடக்கிய ரவிக்கையிலிருந்து வெளிப்பட்டஒரு முலை. … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , ,

தேர்தல் பத்திர (Electoral Bond ) சட்டம் செல்லுமா ….??? செல்லாதா …???

This gallery contains 2 photos.

…………………………………. ……………………………….. …………………………………. தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு, தேர்தல் பத்திரத் திட்டம் சட்டபூர்வமாக செல்லுபடியாகுமா என்ற வழக்கை தற்போது விசாரித்து வருகிறது. எட்டு ஆண்டுகளுக்கும் மேலாக, இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. மேலும் இந்த வழக்கின் முடிவு 2024-ம் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , ,

பம்பு செட் மோட்டார் மெக்கானிக் டு அமைச்சர்………. எ.வ.வேலுவின்அரசியல் வளர்ச்சி ஃபார்முலா என்ன……?

This gallery contains 1 photo.

…………………………………… …………………………………….. ( கீழே இருப்பது நான் எழுதியது என்று யாரும் நினைத்து விடாதீர்கள்….என் விமரிசனம் இதில் எதுவுமே இல்லை;யாமொன்றும் அறியோம் – பராபரமே…!!!முழுக்க முழுக்க, தலைப்பு உட்படசெய்தித்தளத்தில் வந்திருப்பவையே …!!!!!!!!! ) சென்னை: வருமான வரித்துறை சோதனை மூலம் தமிழ்நாட்டின்தலைப்புச் செய்தியாக இடம்பிடித்துள்ள அமைச்சர் எ.வ.வேலு,ஒரு காலத்தில் மோட்டார் பம்பு செட் மெக்கானிக்காகவும்,பேருந்து நடத்துநராகவும் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , ,