This gallery contains 2 photos.
…………………………………………………………. ………………………………………………………… நான் இந்த நிகழ்ச்சியை நேரடி ஒளிபரப்பில் பார்த்தேன். சசி தரூர் பேசப்பேச தர்மசங்கடத்தில் திளைத்தார் திரு.குருமூர்த்தி…. சசி தரூரைப்பற்றி நன்கு தெரிந்தே தான் அவரை அழைத்திருக்கிறார்கள் - அவர், தன் வழக்கம்போல், பாஜகவுக்கு ஆதரவாக எதையாவது ரெண்டுங்கெட்டானாக பேசி விட மாட்டாரா என்கிற நப்பாசையில் தான் அழைத்திருக்கிறார்கள் …. சசி தரூர் ஏமாற்றி விட்டார் - எக்கச்சக்கமாக…!!! குறிப்பாகச் சொல்ல வேண்டுமென்றால் -கடைசி 4-5 நிமிடங்களில்…!!! ………………………………………………………. . …………………………………………………………………………………………………………………………………………………..










//இசைக்கு மொழி ஏது, இனம் ஏது, மதம் ஏது…?// நீங்க ரொம்ப சுலபமாச் சொல்லிட்டீங்க. நம்ம ஏ ஆர் ரகுமாண்ட கேட்டால்தானே தெரியும்? அவர்தானே குங்குமக் இட்டுக்கொண்டு…