Tag Archives: இணைய தளம்

உறவும், பயனும் ….

This gallery contains 1 photo.

…………………………………….. ……………………………………. ஒரு நகை வியாபாரியின் மறைவுக்குப் பிறகு, அவரது குடும்பம்மிகவும் மோசமான துன்பத்திற்கு உள்ளானது.சாப்பிடுவதற்கும் கூட போதுமான அளவுக்கு பணம் இல்லாதநிலைமையை அடைந்து விட்டார்கள். ஒரு நாள் அந்த நகை வியாபாரியின் மனைவி தன் மகனைஅழைத்து, ஒரு நீலக்கல் பதித்த நெக்லஸை அவனது கையில்,கொடுத்துக் கூறினாள்… மகனே, இதை எடுத்துக் கொண்டு, உன் மாமாவின் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , ,

அரசியலில் ஆர்வம் உடையவர்கள் “மிஸ்” செய்யக்கூடாத ஒரு பேட்டி -“துக்ளக்” ஆசிரியர் குருமூர்த்தி அவர்கள் ….

This gallery contains 1 photo.

………………………………………. ……………………………………….. பல சுவாரஸ்யமான, ஆழமான கேள்விகள் …சாமர்த்தியமான பதில்கள் … நிகழ்கால அரசியலில் ஆர்வமுடையவர்கள்அவசியம் பார்க்க வேண்டிய ஒரு பேட்டி கீழே – கேள்விகேட்கும் நெறியாளர் தமிழினியன்பதில் சொல்பவர் “துக்ளக்” ஆசிரியர் திரு.குருமூர்த்தி அவர்கள். இந்த நெறியாளரின் வயதை நினைத்தபோது, இவ்வளவுகூர்மையான, ஆழமான கேள்விகளை நான் நிச்சயமாகஎதிர்பார்க்கவில்லை… இந்த கேள்விகள் அவரது அரசியல் ஞானத்தைமட்டுமல்லாமல், … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

கடவுள் என்பவன் – கவிஞர் கண்ணதாசன் பார்வையில் …!!!

This gallery contains 1 photo.

………………………………….. ………………………………….. -தன்னை வெளியே தேடினால்விளையாட்டுக் காட்டுவான்;உள்ளத்தின் உள்ளே தேடினால் ஓடி வந்து நிற்பான். .…………………………………………… ( கீழே – வளர்பிறை திரைப்படத்திற்காக எழுதியது …!!! ) பூஜ்யத்துக்குள்ளே ஒருராஜ்யத்தை ஆண்டு கொண்டுபுரியாமலே இருப்பான் ஒருவன்அவனை புரிந்து கொண்டால்அவன்தான் இறைவன் தென்னை இளநீருக்குள்ளேதேங்கியுள்ள ஓட்டுக்குள்ளேதேங்காயை போல் இருப்பான் ஒருவன்அவனை தெரிந்து கொண்டால்அவன் தான் இறைவன் முற்றும் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , ,

2024 தேர்தல் – தராசு ஷ்யாம் காண்பது கனவா, நனவா…???

This gallery contains 1 photo.

………………………………………………….. …………………………………………………….

More Galleries | Tagged , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

ஜெயகாந்தன் அவர்கள் பொதிகை டிவி-க்கு அளித்த பேட்டி –

This gallery contains 1 photo.

…………………………………… ………………………………………………………………. ……………….. .……………………………………………………………………………………………………………………………………

More Galleries | Tagged , , , , , , , ,

ஹைய்யோ ஹைய்யோ … ஜேம்ஸ் வசந்தனாலேயே பொறுக்க முடியவில்லையாமே …!!! அப்ப …???

This gallery contains 1 photo.

………………………………………………. ………………………………………………. பொதுவாக பலர், திருவாளர் ஜேம்ஸ் வசந்தன் அவர்களையேரொம்ப படுத்துகிறார், சில சமயங்களில் தாங்கவே முடியவில்லைஎன்று சொல்வார்கள். ஆனால், ஜேம்ஸ் அவர்களே அய்யோ தாங்க முடியவில்லையே என்றுகதறும் அளவிற்கு மற்றொருவர் அவரைப் படுத்துகிறார் என்றுதெரியவரும்போது, தமாஷாகத் தான் இருக்கிறது….. அப்படி – யார், எப்படி, ஜேம்ஸை படுத்தினார் என்பதை அவரேவிளக்கி இருக்கிறார் இந்த பத்திரிகைச்செய்தியில் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , , , ,

மக்களை முட்டாளாக்கும் பெட்டிஷன் -இன்னும் நாலரை மாதம் வேண்டுமாமே – கொடுத்து விடலாமா …??? எக்ஸ்பர்ட்ஸ் என்ன சொல்கிறார்கள் …???

This gallery contains 2 photos.

…………………………………………… ……………………………………………. சுப்ரீம் கோர்ட் கொடுத்த கெடுவுக்கு 2 நாள் முன் வரை சும்மா இருந்துவிட்டு,இன்னும் நாலரை மாதம் டைம் கொடுங்கள் என்று பெட்டிஷன்கொடுப்பவர்களை என்ன செய்யலாம் ….??? உச்சநீதிமன்றம் இவரை எப்படி நடத்தப் போகிறது….? இது குறித்து, ஓய்வு பெற்ற நிதித்துறை செயலாளர்,ஸ்டேட் வங்கி அதிகாரிகள் அசோசியேஷனின் தலைவர் –இன்னும் பலர் கூறும் கருத்துகள் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , ,