Tag Archives: ஆஸ்திரேலியா

” சந்தன மரம் “- மாலன் ….

This gallery contains 1 photo.

…………………………….. …………………………….. “ஜூன் மாதத்தில் ஆஸ்திரேலியா இவ்வளவு குளிரும் என்று நான் நினைத்திருக்கவில்லை” சிட்னியில் வந்திறங்கிய கலையரசன் சொன்ன முதல் வாக்கியம் இதுதான்.ஆங்காங்கு வெளிறிய ஜீன்ஸும் கரு நிற டீஷர்ட்டும் அணிந்திருந்தாலும்அவர் ஐம்பதைத் தாண்டியவர் என்பதை அவர் முகம் அறிவித்தது. பாஸ்போர்ட் சொன்னதை விடப் பத்து வயதைக் கூட்டி அவர் தோற்றம் சொன்னது. விமான நிலையத்தில் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , ,

வியட்நாமின், சம்பா இந்து அரசு …1700 வருடங்களுக்குமுன்பே தமிழர்களின் கடல் கடந்த ஆட்சி …

This gallery contains 9 photos.

(இது சோழருக்கும் முந்தைய, பல்லவர் காலத்திய வரலாறு….) ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த Noelnadesan’s Blogவலைத்தளத்திலிருந்து ஒரு இடுகை – பல வருடங்கள் முன்பாக கம்போடியாவிலுள்ள அங்கோவாட் போயிருந்தபோது, கமர் (Khmer) இராஜதானிக்கும் வியட்நாம் பகுதியிலுள்ள சம்பா என்ற இந்து அரசுக்கும் தொடர்ச்சியானபோர் நடந்தது என அங்கு குறிப்பு எழுதியிருந்ததைப் பார்த்தேன்.அக்கால சம்பா அரசு தற்போது வியட்னாமின் மத்திய … Continue reading

More Galleries | Tagged , , , , , , , ,

இங்கே ஏன் அடானி நிலக்கரிச் சுரங்கம் தோண்டுகிறார்….?

This gallery contains 1 photo.

ஆஸ்திரேலியாவில் படிப்படியாக நிலக்கரிஅனல் மின் நிலையங்களைமூட தீவிரமாக முயற்சிகள் நடக்கின்றன…. புதிதாக இனி ஆஸ்திரேலியாவில்நிலக்கரி அனல் மின் நிலையம் அமைக்கப்படவாய்ப்பே இல்லை…. 2-3 நாட்களுக்கு முன்னால் தான் -இப்போதிருக்கும் – நிலக்கரியில் இயங்கும்ஒரு அனல் மின் நிலையம் நொறுக்கப்படும் காட்சியைகீழேயுள்ள காணொலியில் காணலாம்… …………….. …………….. ஆஸ்திரேலியாவில் சுற்றுச்சூழல் மாசுபடும்என்பதைக் காரணம் காட்டி, உள்ளூர்மக்கள்புதிய நிலக்கரிச் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | 1 பின்னூட்டம்

சிறிசும், பெரிசுமாக – உலகெங்கும் ….!!!

This gallery contains 1 photo.

அந்தக் காலத்தில் நம்மிடையே கழைக்கூத்தாடிகள்என்கிற பெயரில் தெருக்கலைஞர் கூட்டங்கள் இருந்தன …. வயிற்றுப்பிழைப்பிற்காக, முச்சந்திகளில், தங்களுக்குத்தெரிந்ததை செய்துகாட்டி, பிழைப்பு நடத்தி வந்தவர்கள்… காலம் மாறி விட்டது –இப்போதெல்லாம் அத்தகைய கலைஞர்களைநம்மூர்களில் காண முடிவதில்லை; ஆனால், மேற்கத்திய நாடுகளில், தெருக்கலைஞர்கள்சர்வசாதாரணமாகி விட்டார்கள்…. தங்களுக்கு தெரிந்ததை செய்து காட்டி, பணம் சம்பாதிப்பதைஒரு தொழிலாகவே மேற்கொண்டவர்கள் நிறைய பேர்இருக்கிறார்கள் – … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 1 பின்னூட்டம்