This gallery contains 2 photos.
………………………………………………… ………………………………………………… ஆர்டிகிள் 370 நீக்கப்பட்டு, கிட்டத்தட்ட 4 ஆண்டுகளுக்குப் பிறகு,அதனை எதிர்த்து தொடுக்கப்பட்ட வழக்குகள் அனைத்தும்,தொகுக்கப்பட்டு, தற்போது சுப்ரீம் கோர்ட் முன்பாக விவாதத்திற்குஎடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன…. சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ஜஸ்டிஸ் டி.ஒய். சந்திர சூட் அவர்களின்தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன பெஞ்ச்இவற்றை விசாரணைக்கு எடுத்துக்கொண்டுள்ளது…. இந்த வழக்குலைவ்’ஆக சுப்ரீம் கோர்ட் … Continue reading




நிஜமான சாமியாரா இல்லை ….