Tag Archives: ஆதவன்

புதுமைப்பித்தனின் துரோகம் – ஆதவன்….

This gallery contains 1 photo.

………………………………………. ……………………………………….. ‘ஜூஸ்?’ என்றான் ராம், மெனுகார்டிலிருந்து தலையைத் தூக்கியவாறு. ’வேண்டாம்’ என்றான் வேணு ‘என்னப்பா. எல்லாத்துக்கும் வேண்டாம், வேண்டாம்கிறே!’ என்று ராம்செல்லமாகக் கடிந்து கொண்டான். ‘இரண்டு கிரேப் ஜூஸ்’ என்று வேணுவின் சம்மதத்துக்குக் காத்திராமல் அவனாகவே ஆர்டர் செய்தான். ‘இரண்டு பிளேட் இட்டிலி, ஒரு ஊத்தப்பம், ஒரு பூரி, இரண்டு கிரேப் ஜூஸ்’என்று வெயிட்டர் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , ,

முதலில் இரவு வரும் – ஆதவன் …..

This gallery contains 1 photo.

………………………………………. ……………………………………… பஸ் ஒரு ‘ட’ திருப்பத்தில் திரும்ப, மாலை நேர வெய்யில் பளீரென்றுமுகத்தில் அடித்தது. ராஜாராமன் வெய்யிலுக்கு எதிர்த் திசையில் முகத்தைத்திருப்ப, அந்தப் பூங்காவின் கேட் பார்வையில் பளிச்சிட்டு பஸ்ஸின் ஓட்டத்தில் மறைந்தது. அதே பூங்கா… மனம் ஒரு துள்ளுத் துள்ளியது… அவன் இன்னும் இளைஞனாக இதே பூங்காவில் தான் அன்றொரு நாள்அமர்ந்து கோதையிடம் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , ,

“கருப்பை” – சாகித்ய அகாடமி விருது பெற்ற ஆதவனின் சிறுகதை….

( ஆதவனின் இயற்பெயர் கே.எஸ்.சுந்தரம் (1942-1987)அறுபதுகளில் எழுதத் துவங்கி, தமிழ்ச் சிறுகதை உலகில்பல குறிப்பிடத் தக்க சாதனைகளை நிகழ்த்தினார். பல வருடங்களுக்கு முன் ஆதவன் அவர்களை ஒருமுறை எதேச்சையாக பாண்டிச்சேரி India Coffee House-ல் நான் சந்தித்துப் பேசிக்கொண்டிருந்த அனுபவம் இன்னமும் லேசாக நினைவில் நிற்கிறது… ) பிரசாத் நகரில் ஒரு ஃப்ளாட் காலியாக இருப்பதாக … Continue reading

More Galleries | Tagged , ,