This gallery contains 1 photo.
……………………………………… ……………………………………….. சந்தியா! முக்கால் பேன்ட்டை போட்டுக்கொண்டு பீன் பேகில் மீதித் தூக்கத்தை முயன்றுகொண்டிருந்தாள் சந்தியா. டிவி ம்யூட்டில் இருந்தது. கிரீன் டீ பேக் பொதுக்கென்று விழுந்து கோப்பைக்குள் சடலமாக மிதந்து கொண்டிருந்தது. மொபைல் பீன் பேக் பக்கத்தில் அமைதியாக இருந்தது. அதில் இருந்து எழும் ஒலிக்கு அந்தப் பாதித் தூக்கத்திலும் சந்தியாவின் காதுகள் அலெர்ட்டாக … Continue reading




நிஜமான சாமியாரா இல்லை ….