Tag Archives: அராத்து

பொது வாழ்வில் மட்டுமல்லாமல், தனி வாழ்விலும் வேடம் போடும் ஒரு “போலி மனிதர்” –

This gallery contains 2 photos.

……………………………….. ……………………………… …………………………………. ” ஒரு நல்ல மனிதனுக்கு கிடைக்க வேண்டிய அத்தனைமரியாதையையும் ஒரு போலி மனிதனுக்கு இந்தசமுதாயம் கொடுக்கிறதே …” என்று ஒரு கமல் படத்திலேயேவசனம் ஒன்று வரும். அவரது பொது வாழ்வில் அது அவருக்கேமிகவும் பொருத்தமாக இருக்கும்…. இவரது லேடஸ்ட் படம் வந்த பின்னர், அதன் கதை, காட்சி,விவரங்கள் வெளிவந்துள்ளன…. இந்தப் படத்தின் … Continue reading

More Galleries | Tagged , , , , , , ,

உயில் என்றால் உயில் …. !!! இப்படி அல்லவா இருக்க வேண்டும் …. !!!

This gallery contains 1 photo.

……………………………. ……………………………… பணக்காரர்களிடம் எந்த சுவாரசியமும் இல்லை. ஒரு இயந்திரத்தால் உருவாக்கித் தள்ளப்படும் நட்டு போல்டு போல பல பணக்காரர்களும் ஒரே மாதிரி இருப்பார்கள். செமையாக போர் அடிக்கும். ஏழைகளிடம் பணம் இல்லையென்றாலும் சுவாரசியத்துக்கு பஞ்சம் இருந்தது இல்லை. எதிர்பார்க்க முடியாதது, விசித்திரமானது எல்லாம் ஏழைகள்தான் செய்வார்கள். முக்கியமாக பண விஷயத்தில். இதில் என்னை பெரிதும் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , ,

AI – என்னும் பயங்கர பஸ்மாசுரனின் நிஜங்கள் …..

This gallery contains 5 photos.

…………………………………. …………………………………….. …………………………………. ……………………………….. எழுத்தாளர் அராத்து அவர்கள் – AI டெக்னாலஜி பற்றியஒரு விவரமான, அறிவார்ந்த அலசலை மேற்கொண்டுஒரு கட்டுரையை எழுதி இருக்கிறார்… வாசக நண்பர்களுக்காக, அதனை கீழே தந்திருக்கிறேன். இந்த பயங்கர டெக்னாலஜியை வைத்து விபரீதங்கள்நிகழும் முன்னரே, மத்திய அரசு –இந்த டெக்னாலஜியால் இந்தியாவில் ஏற்படக்கூடியநெகடிவ் நிகழ்வுகளை கட்டுப்படுத்தவும்,பாதுகாப்பாக செயல்படும் முறைகளை உருவாக்கவும், … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

ஆதலினால் காதல் செய்வீர் – அராத்து சிறுகதை …!!!

This gallery contains 2 photos.

……………………………………… ……………………………………….. புவனேஷ்வரில் ஒரு மொட்டைமாடியில் மூன்றாவது பியரின் முதல் கிளாஸை, கண்களை மூடி சுவைத்து ஒரு க்ளுக் முடித்து கீழே வைத்ததும், புன்சிரிப்பு தானாக வந்தது. நிச்சயம் இது பியர் வரவழைத்த புன்சிரிப்பு அல்ல. இன்னும் மூன்று பத்திகளுக்குப் பிறகு, பியர் வரவழைத்த ஏப்பம் வரும். இரண்டு கைகளையும் சோம்பல் முறித்தபடி புத்துணர்ச்சியுடன் வானத்தைப் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , ,