Tag Archives: அமைச்சர் பொன்முடி

இன்னொரு “விக்கெட் டவுன்” – தமிழக மந்திரி “அவுட் “…!!! ஊழல் வழக்கில் உயர்நீதிமன்ற தீர்ப்பு …..

This gallery contains 1 photo.

………………………….. …………………………… ஆனாலும் இங்கே யாருக்கும் வெட்கமில்லை;எந்தவித கூச்சமும் இல்லை… இவருக்கு வக்காலத்து வாங்கவும் ஆட்கள் இருப்பார்கள்…தொடர்ந்து ஊழல் வழக்குகளில் மந்திரிகள் விழுந்துகொண்டேஇருந்தாலும், மீசையில் மண் ஒட்டவில்லையே என்றுசொல்லிக்கொண்டே ஆளும் கட்சி ஓன்றுமே நடக்காதது போல்போய்க்கொண்டே இருக்கும்….. கீழே இரண்டு காணொளிகள் – அமைச்சர் மீதான ஊழல் வழக்கில் தீர்ப்பு குறித்துசுமந்த் சி.ராமனும், சவுக்கு சங்கரும்…. … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 7 பின்னூட்டங்கள்

பணமும், அதிகாரமும் – நம்ப முடியாத அதிசயங்களை எல்லாம் நிகழ்த்திக் காட்டும்…..!!!

This gallery contains 1 photo.

……………………………………….. ………………………………………….. ஒரு வழக்கு, விழுப்புரம் மாவட்டத்திலிருந்து, ஜூன் 30-ந்தேதிரிடையராகப் போகும் வேலூர் மாவட்ட நீதிபதி ஒருவருக்குஜூன் 16-ந்தேதி, குறிப்பாக மாற்றி அனுப்பப்படுகிறது…. அவரும், வருடக்கணக்கில் நிலுவையில் இருந்த அந்த வழக்கை – 4 நாட்களில், 172 சாட்சிகள், மற்றும் 381 ஆவணங்களை பரிசீலித்து,226 பக்கங்கள் அடங்கிய ஒரு தீர்ப்பையும் அளித்து விட்டு,குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்