Tag Archives: அமிதாப் பச்சன்

S.I.R + அமிதாப் பச்சன் + குழப்பம் …. !!!

This gallery contains 3 photos.

…………………………………………………………. ………………………………………………………………… Amitabh Bachchan and Harivansh Rai Bachchan found on UP’s SIR list; Unexpected names spark confusion…… In Uttar Pradesh, the SIR (Suspect, Inactive, Repeated) verification drive is meant to clean up voter lists and identify irregularities. But over the … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

ரஜினி’க்கு ஒரு க்ரீன் சலாம் …..!!!

This gallery contains 1 photo.

……………………………………………… ……………………………………………….. நேற்று மாலை சன் டிவி’யில் “லால் சலாம்” இசை வெளியீட்டுவிழாவில், ரஜினி பேசுவதை பார்த்துக் கொண்டிருந்தேன்…. ஔவை பாணியில் சொல்ல வேண்டுமானால், அரிது அரிதுஉண்மை பேசுதல் அரிது….அதனினும் அரிது பலருக்கு பிடிக்காதஉண்மைகளைப் பேசுவது…..அதையும்விட கடிது சமூகத்தில் புகழ்பெற்ற மனிதராக இருக்கும்ஒருவர் தன் இமேஜை பாதிக்கக்கூடிய உண்மைகளையும் தயங்காமல்வெட்ட வெளிச்சமாக பேசுவது…. சிறிய வயதில் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

( அற்புதமான 6 நிமிட வீடியோ….) அமிதாப் பச்சனும், சித்தார் இசைக்கலைஞர் நீலாத்ரி குமாரும் ….

This gallery contains 1 photo.

………………………………………….. ……………………………………………. ஹிந்தி நடிகர் அமிதாப் பச்சன் நிகழ்த்தும் ஒரு டிவி நிகழ்ச்சியில்பச்சனின் பிறந்த நாளை கொண்டாடும் விதமாக,புகழ்பெற்ற சித்தார் இசைக்கலைஞர் நீலாத்ரி குமார் அவர்களும்பங்கேற்றார்…. அவர் தந்த ஒரு அற்புதமான இசை …..( 6 நிமிட வீடியோ….) ………………………….. .………………………………………………

More Galleries | Tagged , , , , , , , ,

அமிதாப் பச்சனின் ” திடுக் ” …. தமிழ் நாட்டில் யாரோ….!!!

This gallery contains 5 photos.

புகழ்பெற்ற நடிகர் அமிதாப் பச்சனின்,இல்லத்தில் 2 நாட்களுக்கு முன் எடுக்கப்பட்டமேக்கப் இல்லாத தோற்றம் இண்டியன் எக்ஸ்பிரஸ்ஆங்கில நாளிதழில் வெளியாகி இருக்கிறது. தலையில் விக் இல்லாமல், மேக் அப் இல்லாமல்,வெளியாகி இருக்கும் அபூர்வ புகைப்படம் …திடுக்கிட வைக்கிறது. அவரை, விக்’ இல்லாமல் பொதுமக்கள் பார்த்ததேஇல்லை. அவரது வயதுக்கு, இது ஓகே தான்…. ஆனால், இவரை விட வயதுகுறைந்த … Continue reading

More Galleries | Tagged , , , , | 2 பின்னூட்டங்கள்