முதல் மரியாதை உருவான விதமும் – என் நினைவுகளும் … !!!

This gallery contains 1 photo.

……………………………………………… ……………………………………………………………………………………………………………. நான் இளைஞனாக இருந்த அந்தக் காலத்தில்,எந்த நல்ல சினிமாவாக இருந்தாலும் ( என் எதிர்பார்ப்பில் …!!!)வெள்ளிக்கிழமை ரிலீஸ் ஆகும் படத்தை, சனிக்கிழமைமாலை அல்லது இரவு காட்சியில் நிச்சயம் பார்த்து விடுவேன். என் நண்பர்கள் பெரும்பாலானோர், எதாவது சினிமாவுக்குபோவதாக இருந்தால், என்னிடம் அபிப்பிராயம் கேட்டுக்கொண்டுதான் போவார்கள்… அந்த அளவுக்கு என் விமரிசனம் நேர்மையாக இருக்கும். … Continue reading →

More Galleries | 1 பின்னூட்டம்

பழசு – ” சின்ன அரும்பு மலரும் – சிரிப்பை சிந்தி வளரும் “…!!!

This gallery contains 2 photos.

…………………………………………. ……………………………………….. ………………………………………. எது நல்ல பாடல் ….??? இனிமையான, சுகமான, மனதுக்கு இதமான – அர்த்தம் பொதிந்த வார்த்தைகளை கொண்ட, மீண்டும் மீண்டும் கேட்கத்தூண்டுவதோடு அல்லாமல்,நம்மையும் பாட அல்லது முணுமுணுக்கச் செய்யும்அழகிய மெலடி மெல்லிசை …. இவையே ஒரு நல்ல பாடலின் இலக்கணம் என்றுசொல்லலாம்….. இன்றைய திரைப்பட பாடல்களில் இவற்றைக் காணமுடிகிறதா …??? அதனால் … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , ,

சுப்ரீம் கோர்ட்டில் கரூர் வழக்கு ….

This gallery contains 1 photo.

…………………………………………………………………… ………………………………………………………………………… ………………………………………………………………………. ………………………………………………………………………………………………………………………………………………………………………

More Galleries | Tagged , , , , , , , ,

” வைதவ்யக் கொடுந் தீ – யுக சந்தி ….. “- ஜெயகாந்தன்

This gallery contains 2 photos.

……………………………………………… …………………………………………………… ( ஜெயகாந்தனின் இந்த அற்புதமான படைப்பை படிக்கத் தொடங்கு முன்னர், சுமார் 65-70 ஆண்டுகளுக்கு முன்னர் நம் சமூகம் இருந்த நிலைக்கு மனதை கொண்டு வர வேண்டும்…!!!) ……………………………………………………… கௌரிப் பாட்டி பொறுமையாய் வெகு நேரம் பஸ்ஸிற்குள் நின்றிருந்தாள். எல்லோரும் இறங்கிய பின், தனது காக்கி நிறப் பையின் கனத்தை இடுப்பில் ஏற்றிக் … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

ஹெல்மெட் அணியவில்லை வழக்கில் கல்லூரி மாணவர் ஒருவர் கேட்ட விவகாரமான கேள்விகள் ….!!!

This gallery contains 1 photo.

………………………………………….. …………………………………………….. ஒரு மிக சுவாரஸ்யமான குறுங்காணொளி ஒன்று வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது…… உண்மையிலேயே அத்தனையும் நியாயமான கேள்விகளே….!!! நம் அனைவரின் மனதுகளிலும் நீண்ட நெடுங்காலமாக உலா வரும் கேள்விகளே … ஆனால், பதில் தருவோர் தான் யாருமில்லை….!!! …………………………………………………………………………………………………………………………………………………..……………………..

More Galleries | Tagged , , , , , , , ,

சொல் விளையாட்டு … !!! திருக்குறளா அல்லது திருக்குறள்களா …???

This gallery contains 1 photo.

…………………………………………………………….. ……………………………………………………………… இரண்டு கேள்விகளைக் கேட்டு அவற்றிற்கு ஒரே பதிலைச் சொல்லுமாறு தமிழில் ஒரு சொல் விளையாட்டு உண்டு. உதாரணமாக, “தேர் ஓடுவது எதனால்? தெருவை மெழுகுவது எதனால்?” என்ற இரண்டு கேள்விகளுக்குமான ஒரே பதில், “அச்சாணியால்” என்பது. தேர் ஓடுவது அச்சாணியால், தெருவை மெழுகுவது அச்-சாணியால் என்று பதிலில் விளக்கம் கிடைக்கும். “நீ வசிக்கும் … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , ,

திருச்சுழியில் – 1500 ஆண்டுகள் பழைமையான சிவாலயத்தின் புனரமைப்பு பணியின்போது தங்கத் தகடுகள் கண்டுபிடிப்பு ……!!!

This gallery contains 3 photos.

…………………………………………………………………….. ………………………………………………………………………. திருநாகேஸ்வரமுடையார் சமேத திருநாகேஸ்வரி ……………………………………………………………………………………………………………………………… ஒரு சுவாரஸ்யமான தகவல் வெளியாகியுள்ளது – ……….. விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே எஸ்.கல்விமடை கிராமத்தில் சுமார் 1500 ஆண்டுகள் பழைமை வாய்ந்த இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஸ்ரீ திருநாகேஷ்வரமுடையார் சமேத திருநாகேஸ்வரி தாயார் திருக்கோயில் அமைந்துள்ளது. மிகவும் பிரசித்தி பெற்ற இக்கோயில் வேண்டிய … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , ,