“அப்பாவின் கண்ணாடி” – சுஜாதாவின் …

… … … … .. சுஜாதா அவர்களின் அற்புதமான சிறுகதை- “அப்பாவின் கண்ணாடி” யை … இப்போது 9 நிமிடங்கள் ஓடும் ஒரு குறும்படமாக பார்க்க முடிகிறது… (conceived and filmed by Rajitha Kalprtha….) படைப்பாளிகளுக்கு வாழ்த்துகளும், பாராட்டுகளும்….! ( நன்றி…நண்பர் சைதை அஜீஸ் ) … . —————————————————————————————————————

More Galleries | 1 பின்னூட்டம்

bjp – அலுவலகம் ராசி இல்லையா அல்லது………….

This gallery contains 2 photos.

… … தொடர் தோல்வி: பழைய அலுவலகத்துக்கு மாறும் பாஜக! புதிய தலைமை அலுவலகம் அதிர்ஷ்டம் இல்லாததால் பழைய அலுவலகத்தில் இருந்தே நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராவதற்கு பாஜக தலைமை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாஜகவின் பழைய தேசிய தலைமை டெல்லியின் இதயப் பகுதியான 11,அசோகா சாலையில் நெருக்கடியான கட்டடத்தில் செயல்பட்டு வந்தது. பல்வேறு தேர்தல் … Continue reading →

More Galleries | 1 பின்னூட்டம்

ஜே.கே… ஜே.கே தான்…. 54 ஆண்டுகளுக்கு முந்தைய – ஒரு ஜெயகாந்தன் பேட்டி…

This gallery contains 2 photos.

… … … – எழுத்துத் துறைக்கு நீங்கள் எப்படி வந்தீர்கள்….? நான் வரவில்லை, எங்கோ போய்க் கொண்டிருந்த வழியில், எழுத்தாளனாய் வரவேற்கப்பட்டேன். நான் கதைகள் எழுதிப் பத்திரிகைகளுக்கு அனுப்பியதில்லை. என்னைப் பத்திரிகைகள் ஆதரிக்கவில்லை என்று புலம்பியதுமில்லை. நான் கல்லூரியிலோ, உயர்நிலைப் பள்ளியிலோ படித்தவனல்ல, அங்கே எழுத்தையோ இலக்கியத்தையோ கற்பதற்கு! நான் நடைபாதையில், குழாயடியில், சில … Continue reading →

More Galleries | 2 பின்னூட்டங்கள்

புடின்-ஜி…. மோடிஜி … ஒரு ஃபிட்னஸ் சாலஞ்ச்…!!!

This gallery contains 1 photo.

… … … ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடின், 65 வயதிலும், உடல் ஃபிட்னஸ் குறித்து மிகுந்த அக்கறை எடுத்துக் கொள்பவர்… அவ்வப்போது அவர் பங்குகொள்ளும் பலவிதமான ஃபிட்னஸ் விளையாட்டுகள் குறித்த வீடியோக்கள் வெளியாவதுண்டு. இப்போது, லேட்டஸ்டாக, புடின், தனது அலுவலக வேலைகளை முடித்துக்கொண்டு, தனது கார் நிற்கும் இடத்திற்கு நடந்து செல்வதை (அதுவே அரை … Continue reading →

More Galleries | 4 பின்னூட்டங்கள்

சோழன் திரும்ப வந்ததும், காவிரி பெருக்கெடுத்த மர்மமும்…

This gallery contains 3 photos.

… … .. .. ஒரு செய்தி படித்தேன்… எங்கிருந்து உருவானது என்று தெரியவில்லை… மூட நம்பிக்கை என்று புறந்தள்ளி விடலாம்… ஆனாலும், சில உண்மைகளை தன்னகத்தே கொண்டு, சிந்தையைக் கிளற வைக்கிறது அந்த செய்தி…. நீங்களும் தான் படித்துப் பாருங்களேன்…. ————————————– இராஜராஜ சோழன் சிலை வந்ததும், நிரம்பிய அணைகளும் பொங்கிப் பெருகி வந்த … Continue reading →

More Galleries | 17 பின்னூட்டங்கள்

பெண்கள் …..

This gallery contains 2 photos.

… … … இந்த காட்டுமிராண்டித்தனம் எப்படி இங்கு நுழைந்தது…. ? இது நம் ரத்தத்தில், ஜீனில், பண்பாட்டில் இல்லையே… இன்றைய தினம் பெண் குழந்தைகளை சீரழிக்கும், சமுதாயத்தின் அடித்தளத்தையே சிதைக்கும் புதிய கொடூரம்… நாம் எங்கே தவறினோம்…? முன்பெல்லாம் இப்படி இல்லையே… அண்மைய காலங்களில் தானே இந்த சீர்கேடு…. இதற்கான அடிப்படை காரணம் என்ன….? … Continue reading →

More Galleries | 14 பின்னூட்டங்கள்

எக்கச்சக்கமான வேலை வாய்ப்புகள் …!!!

… … மனித குலத்தின், பழக்க வழக்கங்களில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள் காரணமாக, எதிர்காலத்தில் எக்கச்சக்கமான வேலை வாய்ப்புகள் உருவாகும் என்று ஒரு செய்தி கூறுகிறது…. அதென்ன செய்தி …. ? அது எத்தகைய வேலை…??? நீங்களே பார்த்து தெரிந்து கொள்ளுங்களேன்.. 🙂 🙂 🙂 … . ————————————————————————————————————–

More Galleries | 1 பின்னூட்டம்