This gallery contains 1 photo.
… … … ஆயிரம் தான் செயற்கையாக பல வசதிகளை மனித குலம் ஏற்படுத்தி கொண்டாலும், இயற்கையோடு இயைந்து வாழும் பேரின்பத்திற்கு ஈடு இணை உண்டா…? நிஜத்தில் முடியவில்லையென்றாலும், இந்த கற்பனாவாதிகளுடன் கொஞ்ச நேரம் செலவழித்தாவது மகிழ்வோமே …!! (வீடியோ உதவிக்கு நன்றி – நண்பர் சைதை அஜீஸ்…) … … . —————————————————————————————————————









18 வயதில் அடியெடுத்து வைக்கும் விமர்சனம் தளத்திற்கும், அயராது பதிவுகள் எழுதி 8000ஐ நெருங்கும் உங்களுக்கும் பாராட்டுகள். வயது ஆக ஆக, நல்ல நினைவு சக்தி இருப்பதாகச்…