அக்னி பரீட்சையில் திரு.குருமூர்த்தி –

This gallery contains 1 photo.

… … … ஞாயிறு அன்று, புதிய தலைமுறை தொலைக்காட்சியில், பாஜக / ஆர்.எஸ்.எஸ். பிரமுகரான திரு.குருமூர்த்தி அவர்களை, புதிய தலைமுறையின் நிர்வாக ஆசிரியர், திரு.கார்த்திகைச்செல்வன் ‘அக்னி பரீட்சை’ நிகழ்ச்சியில் பேட்டி கண்டார். கார்த்திகைச் செல்வன் கிடைத்த 40 நிமிட அவகாசத்தில், அவரால் இயன்ற வரை முக்கியமான கேள்விகள் பலவற்றை, தயக்கம் ஏதுமின்றி கேட்டார் என்று … Continue reading →

More Galleries | 8 பின்னூட்டங்கள்

திரு.சுகி சிவம் – உருவான விதம்….!!!

This gallery contains 1 photo.

… … … வர வர தொலைக்காட்சிகளில் நடத்தப்படும் வெட்டி விவாதங்களின் மீது ஏற்படும் வெறுப்பின் விளைவால்- நம்மையும் அறியாமல், சில நல்ல நிகழ்ச்சிகளையும் தவற விட்டு விடுகிறோம். அத்தகைய ஒரு நிகழ்வு அண்மையில் நியூஸ்-7 தொலைக்காட்சியில் திரு.சுகி சிவம் அவர்களுடைய ஒரு பேட்டி… பலர் இதை பார்க்கத் தவறி இருப்பார்கள் என்பதால், அப்போதே இதனை … Continue reading →

More Galleries | 2 பின்னூட்டங்கள்

டாக்டர் தமிழிசை – உயர்வும், நகர்வும் … ஓளிந்திருந்தே பார்க்கும் உண்மை என்ன….?

This gallery contains 1 photo.

… … … முதலில் வாழ்த்து… பின்னர் அரசியல். தமிழகத்தைச் சேர்ந்த, தகுதியுள்ள ஒரு பெண்மணிக்கு உயர் constitutional post – ஆன -ஆளுநர் பதவி கிடைத்திருக்கிறது… திருமதி தமிழிசை சௌந்திரராஜன் அவர்களுக்கு நமது உளமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வோம். ஆனால், இதன் பின்னணியில் உள்ள சில விஷயங்கள் யோசிக்க வைக்கின்றன. திருமதி தமிழிசை – … Continue reading →

More Galleries | 20 பின்னூட்டங்கள்

” செவிடர்கள் ” – மோடிஜி அரசு மீது டாக்டர் சுப்ரமணியன் சுவாமி கடும் தாக்குதல்…

This gallery contains 2 photos.

… … … News X தொலைக்காட்சிக்கு டாக்டர் சுப்ரமணியன் சுவாமி நேற்றிரவு ஆங்கிலத்தில் அளித்துள்ள பேட்டியில், பொருளாதார விஷயங்களுக்காக மோடிஜி அரசை மிகக்கடுமையாக தாக்கிப் பேசி இருக்கிறார்… – இந்த பொருளாதாரத்தை சரிவிலிருந்து நாட்டை மீட்க புத்தி, தைரியம் – இரண்டும் தேவை. இவர்களிடம் அது இரண்டுமே இல்லை…. … … அவரது பேட்டியிலிருந்து … Continue reading →

More Galleries | 1 பின்னூட்டம்

அந்த 1,76,000 கோடி ரூபாய் எப்படி வந்தது என்பதற்கான சில விளக்கங்கள்…

This gallery contains 1 photo.

… … … இரண்டு-மூன்று நாட்களுக்கு முன்னர், ரிசர்வ் வங்கியிலிருந்து 1,76,000 (ஒரு லட்சத்து எழுபத்தி ஆறாயிரம் ) கோடி ரூபாயை (எப்படி கரெக்டாக அதே 2 ஜி ஆ.ராஜா கணக்கு…!!!) – மத்திய அரசு எடுத்துக் கொண்டது என்று சில பேரும் பிடுங்கிக்கொண்டது என்று வேறு சிலரும் கூறினார்கள். எடுத்துக் கொண்டாலும் சரி, பிடுங்கிக் … Continue reading →

More Galleries | 3 பின்னூட்டங்கள்

சிறப்பான நிர்வாகம் …..!!!

This gallery contains 4 photos.

… … … … ரிசர்வ் வங்கி நேற்று வெளியிட்டுள்ள, ஆண்டறிக்கையில் கூறப்பட்டுள்ள விவரங்களிலிருந்து சில – வங்கிகளில் மோசடி கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு (2018-19) 73.8 % உயர்ந்துள்ளது. – முந்தைய நிதியாண்டான, 2017 – -18- ல், 5,916 முறைகேடுகள் மூலம், நடைபெற்ற முறைகேடுகளின் மொத்த மதிப்பு, 41 ஆயிரத்து, … Continue reading →

More Galleries | 12 பின்னூட்டங்கள்

19-ஆம் நூற்றாண்டின் குதிரை இழுக்கும் டிராம் வண்டி…!!!

… … காலையில் பதிவிட்ட பழைய மெட்-ராஸ் குறித்த இடுகையில் குதிரை-டிராம் பற்றி குறிப்பிட்டிருந்தேன். நான் தேடிக்கொண்டிருந்த வீடியோ கிடைத்து விட்டது. இந்த குதிரை-டிராம் இப்போதும் பாகிஸ்தானில் ஃபைசலாபாத் மாவட்டத்தில், ஜரன்வாலா தாசிலில், கங்காபூர் என்கிற இடத்தில் இயங்கிக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது. இன்றைய சூழ்நிலையில் இதைப் பார்க்க மிகவும் தமாஷாக இருக்கிறது…. இருந்தாலும், அது உருவாகிய, … Continue reading →

More Galleries | 1 பின்னூட்டம்