Category Archives: Uncategorized

1676-ல் எழுப்பப்பட்ட திருமயம் கோட்டை …!!!

This gallery contains 1 photo.

…. …. …. நான் பலமுறை இந்த கோட்டையின் வாசலையொட்டி போகும் நெடுஞ்சாலையில் பயணித்திருக்கிறேன். ஆனால், இதுவரை ஒருமுறை கூட இறங்கி உள்ளேசென்று சுற்றிப்பார்த்ததில்லை; இந்த வீடியோவைப் பார்த்த பிறகு எனக்கே வெட்கமாகத்தான் இருக்கிறது. ஆனால், அதற்கான முக்கிய காரணம், ஒவ்வொருமுறை நான் பயணிக்கும்போதும் என்னுடன் இன்னும் சிலர் இருந்தார்கள்; எனக்கு குறைந்தபட்சம் 3 மணிநேரமாவது … Continue reading

More Galleries | 3 பின்னூட்டங்கள்

திருப்பூரில் பிடிபட்டது கமல்ஹாசனின் கருப்புப் பணமா …?

This gallery contains 4 photos.

…. …. …. திருப்பூரில், கமலின் ம.நீ.மய்யம் கட்சியின் பொருளாளரும், தொழிலதிபருமான ஆறுமுகம் சந்திரசேகரன் சம்பந்தப்பட்ட இடங்களிலிருந்து – சுமார் 11.50 கோடி ரூபாய் ரொக்கம் மற்றும் சுமார் 80 கோடி ரூபாய்க்கு கருப்புப்பணம் தொடர்பான ஆவணங்கள் – வருமான வரித்துறை நடத்திய ரெய்டில் கைப்பற்றப்பட்டு உள்ளதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன. சந்திரசேகரன் ம.நீ.ம. கட்சியின் … Continue reading

More Galleries | 1 பின்னூட்டம்

ராஜாவும், பாலுவும் -இசைக்கு மொழி ஒரு பிரச்சினையா என்ன….?

This gallery contains 1 photo.

…. …. …. உச்சஸ்தாயியில் இளையராஜா அவர்கள் பாடுவது அபூர்வம்… இங்கே காண/கேட்கலாம். ஒரு நல்ல காணோலி காணக் கிடைத்தது.. பகிர்ந்து கொள்கிறேன்.. காணொலியின் பிற்பகுதியிலொரு அற்புதமான அனுபவம் கிடைக்கும்….!!! தவற விட்டு விடாதீர்கள். ….. ….. . ——————————————————————————————————-

More Galleries

கமல்ஹாசன் லேடஸ்ட் பேட்டி -இவர் யாருடைய ஓட்டுகளை பிரிக்கப் போகிறார்….?

This gallery contains 1 photo.

…. …. …. கமல்ஹாசன் தொலைக்காட்சி ஒன்றுக்கு கொடுத்த லேடஸ்ட் பேட்டியின் காணொலி வடிவம் கீழே …. இந்தப்பேட்டியில் கமல் கூறுகிறார் – நான் தோற்றுப்போனால், நேர்மை செத்துப்போனதாக அர்த்தம் என்று…. மேலும் சொல்கிறார் – ஊழல் செய்யும் எவரும் எனது விரோதி தான் என்று…. இன்று வெளியாகி இருக்கும் செய்தியொன்று கூறுகிறது, திருப்பூரில், கமலின் … Continue reading

More Galleries | 27 பின்னூட்டங்கள்

கமல்ஹாசனின் அரசியல் ….

This gallery contains 1 photo.

…. …. …. கரையேறுவாரா கமல்? என்கிற தலைப்பில், மின்னம்பலம் செய்தித்தளத்தில் வந்திருந்த ஒரு செய்திக்கட்டுரை ஓரளவு நன்றாக இருந்தது…. நண்பர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்…. ———————————————- ‘‘விதை விதைச்சவுடனே பழம் சாப்பிடணும்னு நினைக்க முடியுமோ… இன்னிக்கு நான் விதைக்கிறேன். நாளைக்கு நீ பழம் சாப்பிடுவ… அதுக்கு அப்புறம் உன் மகன் சாப்பிடுவான்… அப்புறம் அவன் மகன் … Continue reading

More Galleries | 1 பின்னூட்டம்

கொடுத்து வைத்த தமிழ் நாடு …..தினகரன் -முதல்வர், பிரேமலதா -துணை முதல்வர்….!!!!

This gallery contains 1 photo.

…. …. …. நக்கீரன் செய்தி – அமமுக கட்சியும், தேமுதிக-வும் கூட்டணி அமைத்ததைத் தொடர்ந்து – முதலமைச்சர் வேட்பாளராக டிடிவி. தினகரனை ஏற்க தேமுதிக சம்மதித்துள்ளது. துணை முதலமைச்சராக பிரேமலதா விஜயகாந்த்தை ஏற்க வேண்டும் என்று தேமுதிக தரப்பில் வலியுறுத்தப்பட்டது. இதை அமமுக ஏற்றுக்கொண்டது. ———————– அப்புறமென்ன – இன்னும் யார் சம்மதம் தேவை…? … Continue reading

More Galleries | 1 பின்னூட்டம்

“மெலடி கிங்” வித்யா சாகர் –

This gallery contains 1 photo.

…. …. …. வித்யா சாகர் மிகச்சிறந்த இசையமைப்பாளர்களில் ஒருவர். அவரது மெல்லிசைப் பாடல்கள் கேட்கும்போதே நம்மை எங்கோ இழுத்துச் சென்று விடும்…. இப்படிப்பட்ட நல்ல இசையமைப்பாளர்களை எல்லாம் தமிழ்த் திரையுலகம் இப்போதெல்லாம் கண்டுகொள்வதே இல்லை என்பதை பார்க்க வருத்தமாக இருக்கிறது. ஒரு நல்ல காணொலி பார்க்கக் கிடைத்தது… பகிர்ந்து கொள்கிறேன். வித்யாசாகரின் இசையமைப்பில் – … Continue reading

More Galleries