This gallery contains 3 photos.
… … … வரலாறு காணாத வறட்சி என்று சொல்கின்ற அளவிற்கு தமிழகத்தில் வறட்சி, தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது. விவசாயத்திற்கு நீர் வேண்டுவது போய், குடிக்கவே தண்ணீர் இல்லாத நிலை ஏற்பட்டிருக்கிறது. இதற்கு முக்கியமான காரணம் கடந்த ஆண்டில் தென்மேற்கு பருவமழை 19 சதவீதமும், வடகிழக்கு பருவமழை 62 சதவீதமும் குறைவாக பெய்ததே என்றும் சொல்லலாம். … Continue reading










// சாரமேயாதனம்: பொது அமைதியைக் குலைப்பவர்கள், விஷம் வைப்பவர்கள், நாட்டிற்குத் துரோகம் செய்பவர்கள் செல்லும் நரகம். 720 கொடிய யம நாய்கள் சூழ்ந்து உடலைக் குதறித் தின்னும்.// //அவடநிரோதனம்:…