This gallery contains 12 photos.
… … 1947-ல் இந்தியாவிற்கும், பாகிஸ்தானுக்கும் ஆகஸ்ட் 15-ல் சுதந்திரம் கொடுப்பதாக தீர்மானித்தபோது, நாட்டின் எந்தெந்த பகுதிகள் பாகிஸ்தானுக்கு போகும், எந்தெந்த பகுதிகள் இந்தியாவுடன் இருக்கும் என்பது அறிவிக்கப்படவில்லை. இரண்டு நாட்களுக்குப் பிறகு தான் எல்லைக்கோடுகள் தீர்மானிக்கப்பட்டு, அறிவிக்கப்பட்டன. சுதந்திர தினத்தை இரண்டு நாட்டைச் சேர்ந்தவர்களும் மகிழ்ச்சியோடு கொண்டாடினர்… ஆனால், அந்த மகிழ்ச்சிக்கு அற்ப ஆயுள். … Continue reading








// சாரமேயாதனம்: பொது அமைதியைக் குலைப்பவர்கள், விஷம் வைப்பவர்கள், நாட்டிற்குத் துரோகம் செய்பவர்கள் செல்லும் நரகம். 720 கொடிய யம நாய்கள் சூழ்ந்து உடலைக் குதறித் தின்னும்.// //அவடநிரோதனம்:…