Category Archives: Uncategorized

400 ஆண்டுகளாக புழங்கி வந்த பழைய, அரிய நாணயங்கள்….!!!

… … தம்படி, காலணா, அரையணா, ஒரணா, இரண்டணா, நாலணா, எட்டணா, அரை ரூபாய் – இன்றைய தலைமுறையினர் பலபேர் இவற்றை எல்லாம் பார்த்திருக்க வாய்ப்பில்லை. என் பேத்திக்கு இதைப்பற்றி எல்லாம் கொஞ்சம் சொல்லிக் கொடுக்கலாம் என்றெண்ணி வலைத்தளத்தில் புகைப்படங்களுக்காகத் தேடினேன். கூடவே கிடைத்தது அருமையான புதையலாக, கிழக்கிந்திய கம்பெனியில் துவங்கி பல அரிய நாணயங்களின் … Continue reading →

More Galleries | 2 பின்னூட்டங்கள்

பில் கேட்ஸ் : என் பிள்ளைகளுக்கு 14 வயது வரை நான் செல்போனை அனுமதிக்கவில்லை….

This gallery contains 2 photos.

… … … கம்ப்யூட்டர் உலகின் பிதாமகன், பில் கேட்ஸ் அவர்கள் சொல்கிறார்… பிள்ளைகளுக்கு குறைந்த பட்சம் 14 வயதாவது ஆகும் வரை அவர்களிடம் செல்போனை கொடுக்காதீர்கள்.. விஞ்ஞானத்தின் வளர்ச்சியில் சாதகமும் உண்டு, பாதகமும் உண்டு. இரண்டு பக்கமும் கூரான பிளேடு போல. ஜாக்கிரதையாக பயன்படுத்தாவிட்டால் – சேதம் தான். இன்றைய காலகட்டத்தில், பிள்ளைகளுடன் உட்கார … Continue reading →

More Galleries | 1 பின்னூட்டம்

விண்ட் பவர் ரிசார்ட் … யார் கணக்கு சரியாக இருக்கும் …..?

This gallery contains 2 photos.

… … … … … குறைந்த பட்சம் 30 பேரை ரிசார்ட்டுக்கு கொண்டு வந்து விட்டால் – மிரட்டியே இப்போதைய ஆட்சியை பணிய வைக்கலாம் – அல்லது சொன்னபடி கேட்கக்கூடிய திரு தனபாலை போட்டி முதல்வராக முன் நிறுத்தலாம் – – திருவாளர் தினகரனின் கணக்கு….? திருவாளர் தினகரனுடன் ஒத்துப்போவது என்று தீர்மானித்து விட்டால் … Continue reading →

More Galleries | 6 பின்னூட்டங்கள்

தேர்தல் கமிஷனர் : சாப / பாப விமோசனமா…? – ஆளும் கட்சியில் சேர்ந்தால் …!

This gallery contains 1 photo.

… … தற்போதைய அரசியல் சூழ்நிலையில் – முதுகெலும்புடைய, சுயமாக இயங்கக்கூடிய, அரசு அதிகாரிகளை பார்ப்பது அபூர்வமாகவே இருக்கிறது…. நமது சிஸ்டத்தில், உயர் கல்வியறிவும், புத்திசாலித்தனமும் உடையவர்களே IAS அதிகாரிகளாக தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். அவர்களுக்கு சிறப்பான பயிற்சி கொடுக்கப்பட்டு, திறமையாக இயங்கும் தன்மை உடையவர்களாக உருவாக்கப்படுகின்றனர். ஆனால், அவர்களில் பெரும்பாலானவர்களை – அரசியல்வாதிகள் தங்களது ஆளுகையின் கீழ் … Continue reading →

More Galleries | 1 பின்னூட்டம்

அரசியலில் ஜெயித்தவர்கள் ……?

This gallery contains 1 photo.

… … ஒருவர் கோவா, அருணாசல பிரதேசம் சட்டமன்ற தேர்தல்களுக்கும், குஜராத் சட்டமன்ற உறுப்பினர்களின் மூலம் நடந்த ராஜ்ய சபா தேர்தலுக்கும் பொறுப்பேற்றுக் கொண்டார். அருணாசல், கோவா ஆபரேஷன்கள் வெற்றிகரமாக நிகழ்ந்தன. என்ன – கொஞ்சம் செலவு, சில பதவி விநியோகங்கள் செய்ய வேண்டி வந்தன. அடுத்து குஜராத்தில் – எதிர்த்தரப்பு ஓரளவு alert’ ஆக … Continue reading →

More Galleries | 6 பின்னூட்டங்கள்

ஒரு உண்மையை தெரிந்துகொள்ள 10 நிமிடம் ஒதுக்க முடியுமா உங்களால்…?

This gallery contains 3 photos.

… … உங்களால் ஒரு 10 நிமிடம் ஒதுக்க முடியும் என்றால், 500-1000 ரூபாய் நோட்டுகளை செல்லாததாக ஆகியதன் விளைவுகளைப் பற்றிய ஒரு சில உண்மைகளை – NDTV -யின் இந்த காட்சியிலிருந்து தெரிந்து கொள்ளலாம்…. NDTV-யா என்று சந்தேகம் எழுகிறதா…? நியாயமான சந்தேகம் தான்… ஆனால், இந்த புள்ளி விவரங்களை தந்திருப்பது அரசு தான்… … Continue reading →

More Galleries | 6 பின்னூட்டங்கள்

சைகையிலேயே தேசிய கீதம்…முடியுமா…? முடிகிறதே அந்த அற்புதம் …..!!!

… … இசைக்கு மொழி தேவையில்லை என்றெல்லாம் சொல்லுவார்கள்… அதெல்லாம் சரி தான். ஆனால், ஒரு நாட்டின், அதுவும் நமது நாட்டின், தேசிய கீதத்தை சைகையிலேயே இசைக்க முடியுமா…? இசைத்தால் எப்படி இருக்கும்…? நமது அன்பிற்குரிய அமிதாப் பச்சன் இருக்கும்போது மொழி எதற்கு…? வார்த்தைகள் எதற்கு…? யான் பெற்ற ஆனந்தம் – பெறுக இத்தளத்தின் அனைத்து … Continue reading →

More Galleries