This gallery contains 1 photo.
…. …. …. பிரிட்டனின், கார்ன்வாலைச் சேர்ந்த சேர்ந்த ரிச்சர்டு த்ரவிதிக் Richard Trevithick (1771 – 1833) என்கிற சுரங்க எஞ்சினியர் தான் முதல் முதலாக தரையிலும், தண்டவாளத்திலும் ஓடக்கூடிய நீராவி எஞ்ஜினை கண்டு பிடித்தவர். பள்ளிப்படிப்பை கூட ஒழுங்காக முடிக்காத அவருக்கு தொழில் நுட்பத்தில் இருந்த ஆர்வமே இந்த கண்டுபிடிப்பிற்கு காரணமானது…. பெயரிடப்படாத, … Continue reading










Well Said KM sir. Thank you