This gallery contains 2 photos.
… … நேற்றிரவு, திரு.ரஜினிகாந்த் – எம்.ஜி.ஆர்.அவர்களின் சிலையைத் திறந்து வைத்து பல விஷயங்களை வெளிப்படையாகப் பேசி, தனது அரசியல் துவக்கத்தை உறுதி செய்திருக்கிறார்…. அவரது உரையில் அநேகமாக எல்லாமே நேர்மறையான செய்திகள் தான் என்பது ஒரு விசேஷம்… ஒரு அரசியல்வாதி, வெறுப்பை கக்காமல், மற்றவர்களைத் திட்டாமல், தன் தரப்பை எடுத்து வைப்பது ஒரு வித்தியாசமான … Continue reading








பொழுது போகாதவர்கள் அரச மரத்தடியில் உட்கார்ந்து பேசிப் பொழுதைக் கழிக்கத்தான் இந்த மாதிரி விஷயங்கள் உதவும். ஆனானப்பட்ட 2ஜி ஊழல் மற்றும் ஏகப்பட்ட ஊழல்களை திமுக செய்தும்,…