This gallery contains 2 photos.
… … … ரொம்ப நாட்கள் முந்தியல்ல…. JUST – 6 மாதங்களுக்கு முன்னர் நிகழ்ந்தது இது – மேடையில் அமர்ந்திருந்த அத்வானிஜி, மோடிஜி வந்ததும் எழுந்து நின்று, பிரதமர் என்கிற மரியாதைக்காக -கைகூப்பி நிற்கிறார்… மேடையில் இருக்கும் மீதி அத்தனை பேரையும், வணங்கி விசாரித்து விட்டுச் செல்லும் மோடிஜி – அத்வானிஜியை மட்டும் – … Continue reading






மன்னிக்கவும். சட்னு தோன்றியதால் எழுதிவிட்டேன். சோ மாதிரியானவர்கள் இப்போதைய அரசியல் காலத்தில் இல்லாமல் போய்விட்டார்களே என்ற எண்ணம் வருவதைத் தவிர்க்க இயலவில்லை. எதை எழுதினாலும் நேர்மையுடன், மனதுக்குப்…