Category Archives: Uncategorized

தந்தி டிவியின் ” கேள்விக்கென்ன பதில்..? “…. திரு.ப.சி. அவர்களின் – சிறப்பானதொரு பேட்டி….

… … … திரு.ப.சி. அவர்களின் தனிப்பட்ட செயல்பாடுகளைப்பற்றி, இந்த தளத்தில் முன்னதாக நிறைய கருத்துகள் கூறி இருக்கிறோம். அந்த அபிப்பிராயங்கள் /விமரிசனங்கள் அப்படியே தான் இருக்கின்றன….அவற்றை மாற்றிக் கொள்ள வேண்டிய எந்தவித அவசியமும் இப்போது ஏற்படவில்லை…. ஆனால், இப்போது நாட்டில் நிலவும் அரசியல் சூழ்நிலையை முன்னிட்டு கொஞ்ச நாட்களுக்கு அவரைப்பற்றிய தனிப்பட்ட விமரிசனங்களை தள்ளி … Continue reading →

More Galleries | 8 பின்னூட்டங்கள்

திரு.ப.சி. அவர்களின் – சிறப்பானதொரு பேட்டி….. தந்தி டிவியின் ” கேள்விக்கென்ன பதில்..? “…. !!!

This gallery contains 1 photo.

… … … திரு.ப.சி. அவர்களின் தனிப்பட்ட செயல்பாடுகளைப்பற்றி, இந்த தளத்தில் முன்னதாக நிறைய கருத்துகள் கூறி இருக்கிறோம். அந்த அபிப்பிராயங்கள் /விமரிசனங்கள் அப்படியே தான் இருக்கின்றன….அவற்றை மாற்றிக் கொள்ள வேண்டிய எந்தவித அவசியமும் இப்போது ஏற்படவில்லை…. ஆனால், இப்போது நாட்டில் நிலவும் அரசியல் சூழ்நிலையை முன்னிட்டு கொஞ்ச நாட்களுக்கு அவரைப்பற்றிய தனிப்பட்ட விமரிசனங்களை தள்ளி … Continue reading →

More Galleries | 1 பின்னூட்டம்

இந்த பொய்ச்செய்தி உருவானது, வெளியானது எப்படி …..?

This gallery contains 7 photos.

… … அண்மையில் ராகுல் காந்தி துபாய் சென்றிருந்தார். அங்கு நடந்த ஒரு சம்பவமாக தினமலர் நாளிதழ் கீழ்க்கண்ட செய்தியை வெளியிட்டிருந்தது – ——————————————————————————— … சிறுமி, “இந்தியாவில் 80 சதவீத ஆண்டுகள் காங்கிரஸ்தான் ஆட்சியில் இருந்தது. ஆனால் அந்த நாட்களில் செய்யாத நன்மையை இனி எப்படி செய்வீர்கள்?”… இதைக் கேட்டவுடன் ராகுலின் முகம் மாறியது. … Continue reading →

More Galleries | 10 பின்னூட்டங்கள்

யாரைத்தான் நம்புவதோ….???

This gallery contains 1 photo.

… … … கொஞ்சம் ஆழ்ந்து படிக்க வேண்டிய செய்தி இது – சிபிஐ டைரக்டர் அலோக் வர்மா அவர்களை பதவியை விட்டு விலக்கும் முடிவை, பிரதமர், நீதிபதி சிக்ரி, எதிர்க்கட்சித் தலைவர் கார்கே (காங்கிரஸ்) ஆகிய மூவர் அடங்கிய இதற்காகவே அமைக்கப்பட்ட உயர்மட்ட அதிகாரக்குழு மேற்கொண்டு அவரை பதவிக்காலம் இன்னும் மூன்றே வாரங்களில் முடிவடைய … Continue reading →

More Galleries | 7 பின்னூட்டங்கள்

தலைவருக்கு பயம் வந்து விட்டதா…? 3-ஆம் பானிபட் யுத்தத்திற்கும், 2019 தேர்தலுக்கும் என்ன சம்பந்தம்…. ?

This gallery contains 1 photo.

… … பாஜக அகில இந்தியத் தலைவர் வெள்ளிக்கிழமை டெல்லியில் பாஜக தொண்டர்களிடம் பேசும்போது கூறுகிறார் – ” 2019-ல் நடக்கவிருக்கும் பாராளுமன்ற தேர்தல் 3-ஆம் பானிபட் யுத்தத்திற்கு சமமானது. இது வெறும் சாதாரண தேர்தல் அல்ல… இது நமது தலைவிதியை, எதிர்காலத்தை தீர்மானிக்கக்கூடியது….இந்த தேர்தலில் பாஜக தோற்றால், அடுத்த 200 ஆண்டுகளுக்கு நாம் அடிமைப்பட்டு … Continue reading →

More Galleries | 2 பின்னூட்டங்கள்

ஹரிசரண் கேட்டிருக்கிறீர்களா…? ( என் விருப்பம் – 21 )

This gallery contains 1 photo.

… … … வித்தியாசமான 31 வயது இளைஞர் ஹரிசரண் சேஷாத்ரி. தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என்று பல மொழிகளிலும், திரையிசை, கர்நாடக சங்கீத மேடைகள், பாப் இசை குழுக்கள், நேரடி இசை நிகழ்ச்சிகள் என்று சகல விதங்களிலும் கலக்குகிறார். அற்புதமான குரல் வளமும், நல்ல கற்பனை வளமும் கொண்ட ஹரிசரணை ஏற்கெனவே ரசித்தவர்களுக்கும், … Continue reading →

More Galleries

சுவாமி விவேகானந்தர் – நமக்கு நம்பிக்கையூட்டும் சில முழக்கங்கள்…….

… … “எதிர்கால இந்தியா முன் எப்போதும் இருந்ததை விட மிகுந்த சிறப்புடனும் பெருமையுடனும் விளங்கப் போகிறது,” இன்று சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாள்… நமக்கு நாமே புத்துணர்வு ஏற்படுத்திக்கொள்ள சுவாமி விவேகானந்தரின் முழக்கங்களில் சிலவற்றை இங்கு மீண்டும் பதிய விழைகிறேன்…!!! “நம்பிக்கையும் வலிமையும்” நம்பிக்கை, நம்பிக்கை, நம்பிக்கை நம்மிடத்தில் நம்பிக்கை; கடவுளிடத்தில் நம்பிக்கை. இதுவே … Continue reading →

More Galleries | 1 பின்னூட்டம்