Category Archives: Uncategorized

தெருவோர டாக்டர்கள்… இது எந்த ஊர்…எந்த நாடு….? (இன்றைய சுவாரஸ்யம்…. )

… … இன்றைய சுவாரஸ்யம்…. எனக்கு கிடைத்த சில வீடியோக்களை கீழே பதிவிட்டிருக்கிறேன். முதலில் வெறும் காமெடியோ என்று நினைத்தேன்… ஆனால் கொஞ்சம் நிஜம் மாதிரியும் செய்திருக்கிறார்கள் என்று தோன்றுகிறது… யாராவது விளக்கம் கூற முடியும் என்றால்…. கூறுங்களேன்…!!! …. … … … . —————————————————————————————————————

More Galleries

அரிய கதைகள் பல சொல்லும் – சில பழைய புகைப்படங்கள்….!!!

This gallery contains 6 photos.

… … நண்பர் ஒருவரின் மூலம் சில பழைய புகைப்படங்கள் கிடைத்தன. ஒவ்வொரு புகைப்படமும் ஒரு கதையைச் சொல்கிறது…. அந்த புகைப்படங்களை பார்க்கும்போதே, அவற்றின் பின்னாலுள்ள கதைகள் நமக்கு தானாகவே நினைவிற்கு வருகின்றன… ————– ( 1887 – 1895 -ல்) முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய பிரிட்டிஷ் எஞ்சினீயர் பென்னி குவிக் (John Pennycuick … Continue reading →

More Galleries | 5 பின்னூட்டங்கள்

நாஞ்சில் சம்பத் கொடுத்த – அதிரடி “ஒன்லைனர்ஸ்” ….!!!

This gallery contains 1 photo.

… … … பல முக்கிய அரசியல் தலைவர்களைப்பற்றி இந்த பேட்டியில் ஒன்லைன் விமரிசனம் செய்கிறார் திருவாளர் நாஞ்சில் சம்பத்… சரியோ தவறோ – நிச்சயம் சுவாரஸ்யமாக இருக்கிறது… பாருங்களேன் ….!!! இப்போது அவர் லேடஸ்டாக எங்கே இருக்கிறார் தெரியுமா…? கேட்டால் உங்களுக்கு சிரிப்பு வரும்… Latest – திமுகவை ஆதரிக்கும்….வைகோ’வின் – மதிமுக…. 🙂 … Continue reading →

More Galleries | 1 பின்னூட்டம்

ஹிட்லரின் இறுதி முடிவு – மெய்க்காப்பாளர் Rochus Misch – சொன்னது…!!!

This gallery contains 4 photos.

… … … ஹிட்லரின் மெய்க்காப்பாளராக – அவரது வாழ்வின் கடைசி நாள் வரை பணியாற்றிய Rochus Misch என்பவர் எழுதிய ஒரு புத்தகத்திலிருந்து சில விவரங்களை படித்துக் கொண்டிருந்தேன்… அதிலிருந்து சில செய்திகள் – .. .. 2-ஆம் உலகப்போரில், ஜெர்மனி தோல்வியைத் தழுவிய பிறகு, தான் எதிரிகளிடம் பிடிபடுவது உறுதி என்றாகி விட்ட … Continue reading →

More Galleries | 6 பின்னூட்டங்கள்

நொந்து போயிருக்கும் உள்ளங்களுக்கு ஆறுதலாக –

This gallery contains 1 photo.

… … … இன்றைய, கேடு கெட்ட கூட்டணி பேரங்களைப் பார்த்து நொந்து போயிருக்கும் உள்ளங்களுக்கு ஒரு ஆறுதலாக – என்னால் முடிந்த ஒரு சிறு உதவி……. ————– NDTV தொலைக்காட்சி தந்திருக்கும் ஒரு பரபரப்பு செய்தி/வீடியோ… ( https://www.ndtv.com/tamil/i-will-make-animals-to-speak-claims-nityananda-1919390 ) ‘விலங்குகளை பேச வைப்பேன்!’- பரபரப்பை ஏற்படுத்திய நித்தியானந்தாவின் புதிய வீடியோ – —- … Continue reading →

More Galleries | 7 பின்னூட்டங்கள்

எம்.கே. குடும்பம்…அழகிரியின் பழைய குறிப்புகள்…!!!

This gallery contains 7 photos.

… … ஒரு புகழ்பெற்ற குடும்பத்தைப்பற்றிய பழைய விஷயங்களை படிப்பது மிகவும் சுவாரஸ்யமான விஷயம் …. “truth is stranger than fiction” என்று சொல்வார்கள்… சில விஷயங்களை கேட்கும்போது அப்படித்தான் தோன்றுகிறது. வளர்ந்த, முதிர்ந்த, 60 வயதைக்கடந்த அஞ்சாநெஞ்சன் அழகிரியை நமக்கு நன்றாகவே தெரியும். அவரது இன்றைய குணாதிசயங்களைப் பற்றியும்  தெரியும். ஆனால் – … Continue reading →

More Galleries | 8 பின்னூட்டங்கள்

பொறந்தாலும் அரசியல்வாதியா……!!!

This gallery contains 1 photo.

… … இன்று காலை கூட அலைச்சல் முடியவில்லை பல கட்சிகளுக்கு. இது தேவலையா… அது பெட்டரா…? அங்கே இன்னும் offer ஓபனாக இருக்குமா…? எங்கே அதிக தொகுதி கிடைக்கும்…? எங்கே ராஜ்ய சபா சீட் கிடைக்கும்…? எங்கே எம்.எல்.ஏ. பாக்கேஜும் சேர்த்து கிடைக்கும்…? எங்கே “பெட்டி” பெரியதாக கிடைக்கும்…? அய்யோ பாவம் … பிறந்தாலும் … Continue reading →

More Galleries | 7 பின்னூட்டங்கள்